Pressline
வாருங்கள்!
வாருங்கள், Pressline, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
இதழ்
தொகுவணக்கம், விக்கிப்பீடியாவில் எழுதத் தொடங்கியமைக்கு நன்றிகள். தாங்கள் உருவாக்கிய இளைஞர் இந்தியா கட்டுரையை பயனர்:Pressline/இளைஞர் இந்தியா என்ற பயனர்வெளிக்கு மாற்றியுள்ளேன். குறிப்பிடத்தக்க இதழ்களை மட்டுமே விக்கிப்பீடியாவில் கட்டுரையாக்க இயலும். இதழின் பழைய பதிப்புகளையோ தொடர்ச்சியான வெளியீட்டையோ காணவியலாததால் கட்டுரையை ஏற்க இயலவில்லை. விளம்பரங்களுக்காக விக்கிப்பீடிய பக்கங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். கூடுதல் மேற்கோள்களோ, குறிப்பிடத்தக்கமையை நிறுவினாலோ கட்டுரையை முதன்மைவெளிக்கு மாற்றலாம். மேலும் en:Notability_(media) பக்கத்தை பார்க்கவும். -நீச்சல்காரன் (பேச்சு) 06:18, 16 மே 2019 (UTC)
கட்டுரை உதவி
தொகுதங்களின் வழிகாட்டலுக்கு நன்றி. நான் எழுதிய தலைப்பான இளைஞர் இந்தியா என்பது விளம்பர நோக்கத்தில் எழுதப்பட்டது அல்ல. இது ஒரு மாத இதழ். இதனை நான் கடந்த ஒரு வருடமாக வாசித்து வருகிறேன். இது குறித்த தரவுகள் என்னிடம் இருக்கின்றன. அவற்றை எப்படி சமர்ப்பிப்பது என்பது குறித்து வழி காட்ட வேண்டுகிறேன். Pressline (பேச்சு) 06:52, 16 மே 2019 (UTC)
- எந்தத் தகவல் என்றாலும் தகுந்த நடுநிலையான மேற்கோள்களுடன் தாருங்கள். குறிப்பிட்ட இதழைப் பற்றிய தகவல்களுக்கு அந்த இதழ்களையே மேற்கோள்களாகத் தருவது ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இருந்தாலும், இளைஞர் இந்தியா என்ற இதழைப் பற்றி அறியத் தந்தமைக்கு நன்றிகள். தமிழ் விக்கிப்பீடியாவில் இருந்தும் தகவல்களை எடுத்துப் பிரசுரித்திருக்கிறார்கள்:).--Kanags \உரையாடுக 08:33, 16 மே 2019 (UTC)
தங்களின் வழிகாட்டலுக்கு நன்றி.
வெ. பத்மநாதன்
தொகுவணக்கம், வெ.பத்மநாதன் எனும் தங்களின் கட்டுரையின் தலைப்பினை வெ. பத்மநாதன் என மாற்றவும். ஏனெனில் தலைப்பெழுத்துக்கு அடுத்து புள்ளி வைத்து விட்டு இடம் விட்டு பெயர் எழுத வேண்டும் என்பது மரபு.மேலும் அறிய விக்கிப்பீடியா:பெயரிடல் மரபு பக்கம் காணலாம். மேலும் அந்தக் கட்டுரைக்கு அந்த இதழின் வலைதளப் பக்கத்தைனையே சான்றாக கொடுக்க கூடாது. அதனை வெளியிணப்பாகக் கொடுக்கலாம். வேறு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் இங்கேயே கேட்கவும். நன்றி ஸ்ரீ (talk) 02:12, 17 மே 2019 (UTC)
தங்களின் இந்த வழிகாட்டல் மிகவும் உதவியாக இருந்தது. நன்றி திரு. ஞா. ஸ்ரீதர் அவர்களே.
May 2019
தொகு{{unblock|reason=Your reason here ~~~~}}
. Kanags \உரையாடுக 13:40, 17 மே 2019 (UTC)