வாருங்கள்!

வாருங்கள், Rei Momo, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களை தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் தெரிவியுங்கள். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:

--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:26, 9 பெப்ரவரி 2015 (UTC)

You can of course leave me a message here,
but I am not that often around, so the swiftest way to contact me is
on my Italian Wikipedia talk page

Hi from Caselle Landi, இத்தாலிதொகு

Rei Momo, your user page is nice and really good, contribute in wikipedia and reach the apo-gee in your life!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:07, 10 பெப்ரவரி 2015 (UTC)

Hi from Caselle Landi, இத்தாலிதொகு

Hi, dearest L.Shriheeran, how are you? Thank for your welcome message!

Please, I opened my User Page, can you watch for me if is good? Thanks a lot for your precious help!

Rei Momo (பேச்சு) 14:35, 9 பெப்ரவரி 2015 (UTC)

Rei Momo, your user page is nice and really good, contribute in wikipedia and reach the apo-gee in your life!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 12:07, 10 பெப்ரவரி 2015 (UTC)

Dear, Rei Momo welcome for your thanks, I have translated that picture text! It is now in Tamil, just see the Tamil to English translation here!--ஸ்ரீஹீரன் (பேச்சு) 10:30, 11 பெப்ரவரி 2015 (UTC)

The great actress பெனடிக்டா பொக்கொலிதொகு

Done. --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 14:07, 12 மே 2015 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Rei_Momo&oldid=1855637" இருந்து மீள்விக்கப்பட்டது