வாருங்கள்!

வாருங்கள், Sangiya, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:21, 2 ஏப்ரல் 2014 (UTC)

பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு நன்றி

வணக்கம், Sangiya!

 
அறிவொளி ஏற்றுவதற்கு நன்றி!

தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியிருப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராக இணைந்துள்ளீர்கள். நீங்கள் தொடர்ந்து தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிப்பதன் மூலம் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருப்பீர்கள். பின்வரும் வழிகளில் பங்களிப்புகளைத் தொடரலாம்:

ஏதேனும் ஐயம் என்றால் என் பேச்சுப் பக்கத்தில் கேளுங்கள். அல்லது, tamil.wikipedia @ gmail.com என்ற முகவரிக்கு மின்மடல் அனுப்புங்கள். உங்களுக்கு உடனே உதவக் காத்திருக்கிறோம். நன்றி.

--ஸ்ரீகர்சன் (பேச்சு) 06:21, 2 ஏப்ரல் 2014 (UTC)

ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்) தொகு

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியாவில் பங்களிக்கத் தொடங்கியதற்குப் பாராட்டுகள். ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்) கட்டுரையை மேலும் சற்று முழுமையாக்கினால் நல்லதொரு கட்டுரையாக அமையும் என்பதால் மேலும் மேம்படுத்த வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். அக்கட்டுரையில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களை கவனித்தீர்களானால் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சில இடங்களில் மெஷின் மொழிபெயர்ப்பு போலத் தோன்றுகிறது. (இல்லையெனில் மன்னிக்கவும்). அவ்வாறெனின் அதனைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் பங்களிப்புத் தொடர வாழ்த்துகளுடன் --Booradleyp1 (பேச்சு) 15:42, 3 ஏப்ரல் 2014 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Sangiya!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--சஞ்சியா (பேச்சு)

நான் எனது ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்) கட்டுரையை முழுமை ஆக்கி வைத்துள்ளேன். ஆனால் குறிப்புக்கள் பகுதியில் பிழையிருக்கிறது, அதை எப்படி திருத்துவது என்று கூறுங்கள்.

  விருப்பம்--யாழ்ஸ்ரீ (பேச்சு) 11:36, 5 ஏப்ரல் 2014 (UTC)

\\குறிப்புக்கள் பகுதியில் பிழையிருக்கிறது,\\ என்று எவற்றைக் குறிப்பிடுகிறீர்கள் என்பது எனக்குப் புரியவில்லை.

ஜார்ஜ் வாஷிங்டன் (கண்டுபிடிப்பாளர்) கட்டுரையை முழுமை ஆக்கியுள்ளீர்கள். புதுப்பயனராக, உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது. எனினும் விதிமுறைகளுக்கு மாறாகவும் எனது அறிவுறுத்தலை மீறியும் மறுபடியும் தானியங்கி (மெஷின்) மூலம் ஆங்கில விக்கிக் கட்டுரையிலிருந்து மொழி பெயர்த்திருக்கிறீர்கள். அதனால் பல விவரங்கள் தவறாக உள்ளன; புரியாதநிலையில் உள்ளன; வாக்கிய அமைப்புகளும் பொருளும் வினோதமாக உள்ளன.

தயவுசெய்து விவரங்களைப் புரிந்து கொண்டு நீங்களே சொந்தமாக மொழிபெயர்த்து தமிழில் எழுதுங்கள். தானியங்கி மொழிபெயர்ப்புத் தொடர்ந்தால் கட்டுரை நீக்கப்படும் என்பதையும் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் முடிந்தவரை கட்டுரையைத் திருத்தியுள்ளேன். மாற்றங்களைக் கவனியுங்கள். அறிவுறுத்தலைப் பார்த்துவிட்டு சோர்ந்து விடாதீர்கள். அவை, உங்களது பங்களிப்புகள் தமிழ்விக்கியில் தொடர்வதற்கான வழிகாட்டல்களே. பங்களிக்கப் பங்களிக்க, உங்களது கட்டுரைகள் மெருகேறும். உங்களுக்குத் தேவையான உதவிகளையும் சந்தேகங்களையும் உங்கள் பேச்சுப் பக்கத்திலோ பிற பயனர்களின் பேச்சுப்பக்கங்களிலோ கேளுங்கள். எல்லோரும் உதவ முன்வருவோம். வாழ்த்துக்கள்.--Booradleyp1 (பேச்சு) 16:30, 6 ஏப்ரல் 2014 (UTC)

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Sangiya!

 
நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--சஞ்சியா (பேச்சு)

[I],[II],[III],[IV] என்பவற்றை அழுத்தும் போது குறிப்பிட்ட இடத்திற்கு (தலைப்பு:குறிப்புகள்) செல்ல முடியவில்லை. சரி நீங்கள் கூறியபடி நான் திருத்துகின்றேன்.

ஒவ்வொருமுறை நீங்கள் இந்தப் பேச்சுப் பக்கத்தில் உங்கள் கருத்துகளைப் பதிவு செய்யும்போதும் \\{{தொடர் பங்களிப்பாளர்...\\ -இதனை இணைக்காதீர்கள். மாறாக உங்கள் கருத்துக்களை டைப் செய்து முடித்தபின் அடுத்ததாக, இப்பக்கத்தின் தலைப்பிலுள்ள நீலநிறப் பட்டையில் பேனா வடிவ குறியீட்டை அழுத்திவிட்டு பக்கத்தைச் சேமித்தீர்களென்றால் அங்கு உங்கள் பெயர் (கையொப்பம்) பதிவாகியுள்ளதைக் காணமுடியும்.

குறிப்புகள் குறித்த உங்கள் சந்தேகத்தை கட்டுரையில் செயற்படுத்திப் பார்த்த பின்னர் கூற முயற்சிக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 04:15, 8 ஏப்ரல் 2014 (UTC)

நன்றி--Sangiya (பேச்சு) 10:25, 8 ஏப்ரல் 2014 (UTC)

இலங்கையின்_பாரம்பரிய_அரிசி தொகு

Booradleyp1 நீங்கள், இலங்கையின்_பாரம்பரிய_அரிசி கட்டுரையின் பொருளடக்கத்தில் செய்த மாற்றங்கள் ஆங்கிலப் பொருளடக்கத்திற்குப் புறம்பாக உள்ளது

ஆங்கிலக் கட்டுரையின் அதே வடிவில் தமிழ்க் கட்டுரை அமையவேண்டியதில்லை. கட்டுரையில் நாம் சேர்க்கும் விவரங்களும் தகவல்களும் சரியானவையாகவும் நமது சொந்தக் கருத்துக்களாக இல்லாமல் தகுந்த ஆதாரங்களையும் சான்றுகளையும் கொண்டிருப்பதே அவசியம். ஆங்கிலக் கட்டுரையை நமக்கு உதவிக்காக எடுத்துக் கொள்ளலாம். அவ்வளவே.

இலங்கையின் பாரம்பரிய அரிசி கட்டுரையில் ஒவ்வொரு அரிசி வகையும் தனித்தனியே உட்தலைப்புகளைக் கொண்டிருந்தன. அதனால் நான் அவற்றை வகைகள் என்ற பொது உட்தலைப்பினுள் இணைத்தேன். உங்களுக்கு அது பொருத்தமாக இருப்பதாகப் படவில்லையென்றால், அதைவிட மேம்பட்ட வகையிலும் நீங்கள் உட்தலைப்புகளைத் தந்து மாற்றலாம்.

கட்டுரையை நன்றாக வளர்த்திருப்பதற்குப் பாராட்டுகள். உங்கள் கவனத்திற்கு எனது பரிந்துரை:

ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும்போது விவரங்களின் பொருள் மாறிவிடாமலிருப்பதில் கவனம் கொள்ளுங்கள். இந்த கட்டுரையில் செய்யப்படும் மாற்றங்களை கவனித்து வந்தீர்களானால் உங்களுக்கு அது பிடிபடும். சில சொற்கள் பயன்படும் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு பொருள்தரும். உதாரணத்திற்கு

  • rich in fibre ( இங்கு இது விலையுயர்ந்த இழை என வராது; அரிசியிலுள்ள அதிகமான நார்ச்சத்து ஆகும்.)
  • association என்பதற்கு ஒரு இடத்தில் ’சங்கம்’ என மொழிபெயர்த்திருந்தீர்கள். அதுவும் சரிதான். ஆனால் ‘தொடர்பு’ என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு உட்தலைப்பின் கீழ் தரவேண்டியவற்றை முடித்தபின் மீண்டுமொருமுறை அதை முழுமையாக வாசித்துப் பார்த்து சரியாகவுள்ளதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் தவறுகளை விரிவாகச் சுட்டிக்காட்டுவதாக எண்ணி தயவுசெய்து வருத்தம் கொண்டுவிடாதீர்கள். நீங்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணத்திலும் நீங்கள் கட்டுரையை விரிவாக்கும் விதம் உங்கள் பங்களிப்பு குறித்து எனக்குள் விதைக்கும் பெரும்நம்பிக்கையிலும் தான் உங்களுக்குத் தேவையான வழிகாட்டலை மேற்கொள்கிறேன்.

உங்கள் பயனர் பக்கத்தினை உருவாக்கி அதில் உங்களைப் பற்றிய விவரங்களைத் தாருங்கள். உங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறோம். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 04:51, 11 ஏப்ரல் 2014 (UTC)

பொருளடக்கம் சரியாகத் தான் உள்ளது. உங்களது வழி காட்டல்களுக்கு நன்றி, அது எனக்கு பெரும் உதவியாக உள்ளது.--Sangiya (பேச்சு) 10:20, 11 ஏப்ரல் 2014 (UTC)

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Sangiya&oldid=3184761" இலிருந்து மீள்விக்கப்பட்டது