Skpragadeshece
வாருங்கள்!
வாருங்கள், Skpragadeshece, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
புதுப்பயனர் உதவி
தொகுவணக்கம் நண்பா! உனக்கான சந்தேகங்களை இப்பக்கத்தில் கேட்கலாம். மேலே உள்ள தொகு என்பதை சொடுக்கி, சந்தேகங்களை கேட்கலாம். --தமிழ்க்குரிசில் (பேச்சு) 14:09, 8 சூலை 2012 (UTC) எதில் தொடங்கவேன்டும் இப்போது என்ன செய்ய வேன்டும்? --Skpragadeshece (பேச்சு) 14:17, 8 சூலை 2012 (UTC)skpragadeshece எழுதிப் பழக மணல்தொட்டியை பயன்படுத்துக. உங்களுக்கு பிடித்த தலைப்பு எது? மருத்துவம், புவியியல், வரலாறு, கல்வி, கணிமை,... எது தெரியுமோ அதை திருத்தலாம். உதாரணமாக புவியியல் எனில், நாகபட்டினம் என்ற கட்டுரையைத் திருத்தலாம். பக்கத்தின் இடப்பக்கத்தில் உள்ள அண்மைய மாற்றங்களை சொடுக்கினால் அண்மைய மாற்றங்களை பார்க்க முடியும். ஏதாவது ஒரு கட்டுரை என்பதை சொடுக்கினால், ஏதாவது ஒரு கட்டுரை வரும். அதை திருத்தலாம். உதவிக்கு ஒத்தாசை பக்கத்தப் பார்க்கவும் மேலும் உதவிக்கு இங்கேயே கேட்கவும்.
தமிழில் தட்டச்சிட்டுப் பழக: விக்கிப்பீடியா:தமிழ்_தட்டச்சு பக்கத்திற்கு சென்று எப்படி செய்வதென்று படியுங்கள் நண்பரே!-தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:34, 3 ஆகத்து 2012 (UTC) போகலாமே --Skpragadeshece (பேச்சு) 16:39, 3 ஆகத்து 2012 (UTC)-skpragadeshece
இந்தப் பக்கம் என் கவனிப்புப் பட்டியலில் இருக்கும். பொதுவான சந்தேகங்களை கேட்க, ஒத்தாசைப் பக்கத்திற்கு செல்லவும். விக்கியில் துப்புரவு பணிகளை செய்ய இடப் பக்கமுள்ள சிறப்பு கட்டுரைகள் என்பதைப் பார்க்க. நாளைக்கு முடிந்தால் பார்ப்போம் -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:53, 3 ஆகத்து 2012 (UTC)
- பயனர் பக்கம் பார்த்தேன். தமிழில் எழுதப் பழகு. கடினமான செயல் அல்ல. ஒலிப்புமுறை தட்டச்சு உள்ளது. மேலே உள்ள தமிழில் எழுத என்பதில் டிக் குறியிடு தமிழ் எழுத்துப் பெயர்ப்பு என்பதை தேர்வு செய். எழுதும் போது எழுதும் இடம் நீல நிறமாகத் தெரியும். விரைவில் எழுதிப் பழகு. பார்ப்போம். நன்றி! --தமிழ்க்குரிசில் (பேச்சு) 09:39, 8 திசம்பர் 2012 (UTC)
நண்பா நான் திருத்திய சில பகுதிகலில் ல ன ர மாரி உல்லது அவரரை திருத்தி விடு. --Skpragadeshece (பேச்சு)skpragadeshece
- கண்டேன். திருத்த்கிறேன். ர,ல க்கு பதிலாக ற, ள எழுத வேண்டும் என்றால், ஷிப்ட் கீயை அழுத்தி இந்த எழுத்துகளைப் பயன்படுத்தலாம். இது தமிழ் விக்கிப்பீடியா. உன்னைப் பற்றித் தமிழில் எழுதலாமே. ஆங்கிலத்தில் எழுத விரும்பினால் ஆங்கில விக்கிப்பீடியாவில் எழுதலாம். en:User:Skpragadeshece என்ற பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதிக்கொள்ளலாம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:51, 11 திசம்பர் 2012 (UTC)