வாருங்கள்!

வாருங்கள், TNSE KASI VNR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- தமிழ்க்குரிசில் (பேச்சு) 07:29, 28 ஏப்ரல் 2017 (UTC)

வணக்கம். கணிதம் தொடர்பான கட்டுரைகளை உருவக்குவதற்கு நன்றி. ஒரு கட்டுரையைத் தொடங்குமுன் அது ஏற்கனவே தமிழ் விக்கியில் உள்ளதா இல்லையா எனத் தெரிந்துகொண்டு தொடங்குங்கள். நீங்கள் உருவாக்கிய இரு கணங்களின் சேர்ப்பு என்பது சேர்ப்பு (கணக் கோட்பாடு) என்ற தலைப்பில் இருந்ததால் உங்கள் தலைப்பு மட்டும் பழைய கட்டுரைக்கு வழிமாற்றாகக் கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பங்களிக்குமாறு வேண்டிக் கொள்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 16:17, 7 சூலை 2017 (UTC)Reply

ஆங்கிலச் சொல் தேவை

தொகு

நீங்கள் தொடங்கிய அனைத்து கணம் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள ”நிறைவெண்கள்” என்பதற்கான ஆங்கிலச் சொல் என்ன? --Booradleyp1 (பேச்சு) 17:23, 7 சூலை 2017 (UTC)Reply

Booradleyp1

”நிறைவெண்கள்” என்பதற்கான ஆங்கிலச் சொல் "Whole number"

நன்றி. தமிழ் விக்கியில் நிறைவெண் அல்லது செவ்விய எண் என்பது Perfect Number ஐக் குறிக்கிறது. பழைய தமிழ்நாட்டு கணிதப்பாட நூல்களில் "Whole number" - முழு எண் என்றும் Integers - முழுக்கள் என்றும் குறிக்கப்பட்டன.--Booradleyp1 (பேச்சு) 03:50, 8 சூலை 2017 (UTC)Reply

Booradleyp1 (பேச்சு) நன்றி. இவ்விடத்தில் முதலில் செவ்விய எண் என்னும் பொருளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும் கணித கருத்தில் மாற்றம் இல்லை என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன். நான், இவ்விடத்தில் அவ்வாறு பயன்படுத்தியதன் காரணம்:புதிய தமிழ்நாட்டு கணிதப்பாட நூல்களில் ஆறாம் வகுப்பில் பாட அறிமுகத்தின் போது "Whole number" - நிறைவெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே அப்பொருளில் பயன்படித்தினேன். மேற்கோள்:http://www.textbooksonline.tn.nic.in/Books/Std06/Std06-I-MSSS-TM-1.pdf பக்க எண்:4

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

தொகு

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)Reply

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:TNSE_KASI_VNR&oldid=3184965" இலிருந்து மீள்விக்கப்பட்டது