TNSE KNRKAVINPAZHANI KRR
வாருங்கள்!
வாருங்கள், TNSE KNRKAVINPAZHANI KRR, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!
உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.
தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!
நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.
பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:
- விக்கிப்பீடியாவின் ஐந்து தூண்கள்
- விக்கிப்பீடியா:கொள்கைகளும் வழிகாட்டல்களும்
- விக்கிப்பீடியா:தமிழ் விக்கிப்பீடியா இவை அன்று
- கட்டுரையை எப்படித் தொகுப்பது?
மேலும் காண்க:
- {{கலைக்களஞ்சியக் கட்டுரை விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் விளக்கம்}}
- {{பதிப்புரிமை மீறல் படிமம்}}
- {{தானியங்கித் தமிழாக்கம்}}
- {{வெளி இணைப்பு விளக்கம்}}
- {{கட்டுரையாக்க அடிப்படைகள்}}
புதிய கட்டுரைகள்
தொகுவணக்கம் பழனிவேல் ராஜன். தாங்கள் விக்கியில் ஆர்வத்துடன் பங்களிப்பு செய்து வருவதற்கு நன்றிகள். நீங்கள் உருவாக்கிய இந்திய தேசிய எழுத்தறிவுத் திட்டம், இந்தியா தொலைநோக்கு 2020 என்ற கட்டுரையையும் விக்கியாக்கம் செய்துள்ளேன். அதனை உள்வாங்கி நீங்கள் உருவாக்கும் புதிய கட்டுரைகளில் அந்த உத்தியைப் பயன்படுத்தவும் நன்றி.-- பார்வதிஸ்ரீ (பேச்சு) 18:48, 17 மே 2017 (UTC)
THANKS MAM.
கேந்தரிய வித்யாலயா
தொகுவணக்கம், தாங்கள் செழுமையான கேந்தரிய வித்யாலயா என்ற கட்டுரையை உருவாக்கியுள்ளீர்கள், பாராட்டுக்கள்!. ஆனால் அதே தகவல் பற்றி கேந்திரிய வித்யாலயா என்ற கட்டுரை ஏற்கனவே உள்ளது. எனவே இரண்டையும் இணைக்கவேண்டும். பொதுவாக ஒரு கட்டுரை தொடங்கும் முன்னர் எதே கட்டுரை ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளதா என்று கவனித்து எழுதினால் உழைப்பு வீணாகாது. நன்றி-நீச்சல்காரன் (பேச்சு) 11:27, 12 செப்டம்பர் 2017 (UTC)