வாருங்கள், Tamilvalavan! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Tamilvalavan, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Tamilvalavan, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் தொடங்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:38, 5 மார்ச் 2011 (UTC)


  • இந்த உரையாடல் பக்கம் தங்களுடன் விக்கிப்பீடியா பயனர்கள் தொடர்பு கொள்வதற்காக உள்ள பக்கம். இதில் பிற தகவல்களை இணைக்க வேண்டாம். கீழ்காணும் சுந்தரலிங்கம் குறித்த கட்டுரையைத் தமிழ்ப்படுத்தித் தனிக்கட்டுரையாக அளிக்கலாம். பகுஜன் சமாஜ் கட்சி குறித்த கட்டுரை ஏற்கனவே இருக்குமென நினைக்கிறேன். இருப்பினும் அதில் தாங்கள் சேர்க்க விரும்பும் முக்கியத் தகவல்களைச் சேர்க்கலாம். கீழ்காணும் பகுதி நீக்கப்படலாம். தவறாக எண்ண வேண்டாம்.--தேனி.எம்.சுப்பிரமணி./உரையாடுக. 15:45, 5 மார்ச் 2011 (UTC)

MAVEERAN SUNDARA LINGA DEVENDIRAR(1771- 1801) The Devendira Kula Velalar Community( DKV) was in the forefront prior to the Nayakar invasion into Tamil Nadu, thus relegating the one time rulers to the background. The later part of 17th Century was an important phase in the History of DKVs since they took part actively in the Country’s Freedom struggle. There were number of DKV warriors in the Army of Veera Pandiya Katta Bomman who was spearheading the fight against the British imperialism. Among them, there was a young warhorse called Sundara Linga Devendirar. Born to Katta Karuppana Devendirar and Muthammal@ Muthiruli in Kavarnagiri village of Panchalangurichi area, the young Sundara Lingam displayed exemplary valor and courage while taking training in martial arts from his Guru, Kollanginaru Veera Naganar (Naganar is a Buddist). The Devendrar’s of Kavarnagiri were basically Agriculturists cultivating food grains and rearing of cattle. However, during the time of Wars, they took pride in sending their Men to the battle field. There was a lake to irrigate the lands of Kavarnagiri Devendrars at Panchalangurichi which the Ettayapuram people wanted to divert to their lands. The young Sundara Lingam opposed the move and driven them out and safeguarded the interest of Kavarnagiri Devendrars. Taking due note of the courageous fighting qualities of Mr.Sundara Lingam, Mr.Katta Bomman (came as a Palaiyakarar from Andrapradhesh) appointed him as the Army Lieutenant and the rest is History. On 10 -09-1798 W.C .JACKSON, the Collector of the combined districts of Ramnad and Thirunelveli called MaVeeran Sundarlingam and Mr.Katta Bomman who were continuously defying the diktats of British rulers and not paying the Kists(Tax) for a discussion. The soldiers of Panchalangurichi under the leadership of Maveeran.Sundara Lingam were directed to stand in the entrance in all preparedness during this meeting. Mr.Katta Bomman was ill-treated and made to stand before W.C Jackson for not paying tax for over 6 years. Disgraced totally on account of the ill-treatment, he had come out of the meeting hall in the guise of drinking water. There was total commotion while he was coming out of the meeting hall and he cried for help as the Kumbini Soldiers targeted Mr.Katta Bomman and fired at him. He has tried to break open the gate which was closed to obstruct the exit of Mr.Katta Bomman and his Men. Lieutenant Clarke and his army tried to kill Mr.Katta Bomman but the move was foiled by agile Maveeran.Sundara Lingam. In the retaliatory attack Lt. Clarke was killed by Maveeran.Sundara Lingam. While Mr.Katta Bomman’s Uncle and Nephew were killed in the fight, Maveeran.Sundara Lingam saved the life of Mr.Katta Bomman. Mr.Katta Bomman and his Soldiers have returned back to Panchalangurichi. The attack unleashed upon him by the Kumbini Soldiers was totally unexpected by Mr.Katta Bomman and the timely intervention of Maveeran.Sundara Lingam only saved his life. He was in full appreciation of Maveeran.Sundara Lingam’s valor and promoted him as the Chief of his Panchalangurichi army. The Brittish Administration ordered an Enquiry Commission to ascertain the reasons for the Jackson imbroglio and found him guilty for the happenings and cleared Mr.Katta Bomman but directed him to pay compensation to the slain Lt. Clarke’s family. In the process, S.Lushinton took over from W.C.Jackson who as a follow-up of his predecessor’s tirade against Katta Bomman for non-payment of tax with arrears wrote a letter on 16-03-1799. However, Katta Bomman refused to budge. Therefore, the matter was referred to the Revenue Board incharge Major Bannerman asking him to capture Katta Bomman. Accordingly, Major Bannerman laid a siege on the Panchalangurichi Fort on 05-09-1799. Unaware of the sudden turn of events of war, Katta Bomman fought back with the available force inside the Fort. Maveeran Sundara Lingam took charge with Lieutinants, Kaladi Karuppa Devendirar, Veera mallu Naicker, Kandan Pagadai and Potti Pagadai attacked the Kumbini Soldiers. In the melee, the flag flying topmast on the Fort fell down was reset by Sundara Lingam.The Kumbini force devastated the Panchalangurichi Fort and Katta Bomman and his Brother Oomaithurai along with 6 others escaped through Horses. Sundara Lingam went to an unknown hide out to train the available forces.

தமிழக பகுஜன் சமாஜ் கட்சியின் பாத யாத்ரா... தொகு

ராஜா ராஜா சோழரின் நல்லாட்சியின் மறு கட்டமைப்பே பகுஜன் ஆட்சி.




பறிக்கப்பட்ட ஆட்சி அதிகார மீட்புக்கான நடை பயணம்...



கல்லணை முதல் தஞ்சை ராஜா ராஜா சோழர் சிலை வரை..



நாள் 01 .03 . 2011 முதல் 06 . 03 .2011 வரை.



மாண்புமிகு பிரமோத் குறில் MP ( பாராளுமன்ற நிலை குழு உறுப்பினர் - மனித வள மேம்பாட்டு அமைச்சகம், ஆலோசனை குழு உறுப்பினர் - சமூக மேம்பட்டு அமைச்சகம்)

அவர்களது தலைமையில் சமரசமற்ற போராளி திரு இ பா ஜீவன் குமார் (பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில முதன்மை பொதுசெயலாளர்) மற்றும் திரு அரங்கராஜன் (மாநில பொதுசெயலாளர் தேவேந்திரர் முன்னேற்ற முன்னணி )முன்னிலையில் காவேரி நதிக்கரையின் இரு மருங்கிலும் வாழ்ந்து வரும் வேளாண்மை குடி மக்கள் சுமார் 500 பேருடன் மாமன்னன் கரிகால் சோழர் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பான தொடர் நடை பயணம் துவங்கப்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tamilvalavan&oldid=709890" இலிருந்து மீள்விக்கப்பட்டது