Vijayakumar.V.P
வாருங்கள், Vijayakumar.V.P!
விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தை பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதி பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். பேச்சுப் பக்கங்களிலும் கலந்துரையாடல்களிலும் உங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள். அல்லது தொகுப்புப் பக்கத்தில் பார்ப்பதற்கு கீழே இடப்புறம் காட்டப்பட்டுள்ள வடிவில் உள்ள பொத்தானை அமுக்கவும்:.விக்கிப்பீடியாவிற்கு பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:
புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க தலைப்பை கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்கு கீழே உள்ள தத்தலை அமுக்குங்கள்.
உங்களைப் பற்றிய தகவல்களை உங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், நாங்கள் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். மேலும், விக்கிப்பீடியா உங்களுக்கு முதன் முதலில் எப்பொழுது எவ்வாறு அறிமுகம் ஆனது என்றும் தெரிவித்தால் மேலும் பல புதுப்பயனர்களை ஈர்க்க உதவியாக இருக்கும். நன்றி.
--ரவி 12:40, 18 ஆகஸ்ட் 2009 (UTC)
- தோழர் விஜயகுமாருக்கு! தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வாருங்கள்! நீங்கள் கணினி பற்றிய பல பயனுள்ள தகவல்களை அளித்து வருகிறீர்கள். சிறப்பு. ஆனால் இவற்றை முறையாக கட்டுரைகளாக இடுங்கள். அப்போது தான் பலருக்கும் அவை பயன்படும். அவ்வாறு இடும் போது கலைக்களஞ்சிய நடையை எடுத்தாளுங்கள். நன்றி. --பரிதிமதி 17:23, 22 ஜனவரி 2010 (UTC)
விஜயகுமார், கலைக்களஞ்சியத்துக்குச் சற்றும் பொருத்தமில்லாத கட்டுரைகளை விக்கிப்பீடியாவில் ஆக்க வேண்டாம். உங்கள் கட்டுரைகள் அனைத்தும் ஏதோ வலைப்பூவிலிருந்து பிரதியிடப்பட்டவை போல் தோன்றுகிறது.--பாஹிம் 05:35, 6 ஏப்ரல் 2011 (UTC)
தெரிந்து கொள்ளுங்கள்
தொகுதெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்ற கட்டுரையைத் துவங்கியுள்ளீர்கள். ஆனால் அது விரைவில் நீக்கப்பட்டு விடும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்!
விக்கிப்பீடியா வலைப்பூ அன்று! கலைக்களஞ்சியம். அன்னைத்தமிழின் அணிகலன்களுள் ஒன்று. இங்கே அனைவரும் பங்களிக்கலாம். ஆனால் அதற்கு சில விதிமுறைகள் உள்ளன. அவற்றை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். வாருங்கள் நல்லதொரு கலைக்களஞ்சியத்தை இணைந்து உருவாக்குவோம்! --மரு. பெ. கார்த்திகேயன் (karthi.dr) 06:22, 6 ஏப்ரல் 2011 (UTC)
கவனம்
தொகுபதிப்புரிமை மீறல் | ||
வணக்கம். நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் வலைப்பதிவுகளில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளன. விக்கிப்பீடியாவின் பதிப்புரிமை விதிகளால் இது போல செய்ய இயலாது. மேலும் வலைப்பதிவு நடை வேறு கலைக்களஞ்சிய நடை வேறு. பல முறை விக்கி நண்பர்கள் கேட்டுக் கொண்ட பின்னரும் தொடர்ந்து அத்தகு கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள். இது உங்களுக்கு இடப்படும் இறுதி வேண்டுகோள். இதைப் புறக்கணித்து நீங்கள் தொடர்ந்து அத்தகு கட்டுரைகளை உருவாக்கினால், உங்களைத் தற்காலிகமாக விக்கியிலிருந்து தடை செய்ய நேரிடும் என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.--சோடாபாட்டில்உரையாடுக 06:44, 6 ஏப்ரல் 2011 (UTC) |
தடை
தொகுபல முறை கேட்டுக் கொண்ட பின்னும் எச்சரித்தபின்னும் மீண்டும் பதிப்புரிமை மீறல்களைச் செய்து வருவதால், உங்களை ஒரு நாள் தடை செய்துள்ளேன். தடை நீங்கியபின் மீண்டும் இதே போன்ற செயல்களைச் செய்தால் தடை நீட்டிக்கப்படும்--சோடாபாட்டில்உரையாடுக 07:56, 4 மே 2011 (UTC)