பருவ மழை (திரைப்படம்)

1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பருவ மழை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். என். சங்கரன் நாயர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், செரினா வகாப் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[2] மதனோத்ஸவம் என்ற மலையாள படம் தமிழில் பருவ மழை எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 1978 ஆண்டு ஏப்ரல் 14 அன்று தமிழ்நாட்டில் வெளியிடப்பட்டது. இந்தி மொழியிலும் 'தில் கா சாதி தில்' எனும் பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.

பருவ மழை
இயக்கம்என். சங்கரன் நாயர்
தயாரிப்புஆர். எம். சுப்பையா
கதைஎன். சங்கரன் நாயர்
இசைசலில் சௌதுரி
நடிப்புகமல்ஹாசன்
செரினா வகாப்
ஒளிப்பதிவுஜெ. வில்லியம்ஸ்
படத்தொகுப்புபாபு
வெளியீடு14 ஏப்ரல் 1978[1]
நீளம்3895 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

பாடல்கள்தொகு

மதனோல்சவம் (பருவமழை) படத்தில் மலையாளம் மற்றும் தமிழ் பாடல்களுக்கு சலில் சௌதுரி அவர்களால் இசையமைக்கப்பட்டது. தமிழ் பாடல் வரிகள் கண்ணதாசன் அவர்களால் எழுதப்பட்டது. மலையாள பாடல் வரிகள் ஓ. என். வி. குறுப்பு அவர்களால் எழுதப்பட்டது.

தமிழ் பாடல்

பாடல் பாடகர்கள்
"மாட புறாவே வா" கே. ஜே. யேசுதாஸ்
"அங்கே செங்கதிர்" எஸ். ஜானகி
"தேன்மலர் கண்ணிகள்" எஸ். ஜானகி
"காலமகள் மேடைநாடகம்" கே. ஜே. யேசுதாஸ்

மலையாளம் பாடல்

பாடல் பாடகர்கள்
"மாட பிறாவே வா" கே. ஜே. யேசுதாஸ்
"சன்டை கண்ணீரிதென்டெ" எஸ். ஜானகி
"மெலெ பூமலா" கே. ஜே. யேசுதாஸ், சபிதா சௌத்திரி
"ஈ மலர்கண்யகள்" எஸ். ஜானகி
"நீ மாயும் நிலவொ" கே. ஜே. யேசுதாஸ்
"சகரமே சந்தமக" கே. ஜே. யேசுதாஸ்

மேற்கோள்கள்தொகு

  1. "Paruva Mazhai (1978)". Screen4screen. 2 சூலை 2021 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2 சூலை 2021 அன்று பார்க்கப்பட்டது.
  2. "Paruva Mazhai (1978)". Tamil Movie Database. 22 சூன் 2012. 3 அக்டோபர் 2020 அன்று பார்க்கப்பட்டது.
  3. ஹாசன், கமல் (14 டிசம்பர் 2017). "என்னுள் மையம் கொண்ட புயல்! - கமல்ஹாசன் - 11 - அரவணைத்தவர்கள்... அன்பு செலுத்தியவர்கள்!". ஆனந்த விகடன். 2021-05-10 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது எடுக்கப்பட்டது. 3 சூலை 2021 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பருவ_மழை_(திரைப்படம்)&oldid=3575521" இருந்து மீள்விக்கப்பட்டது