பலூசிஸ்தான் (பாகிஸ்தான்)
(பலூச்சிஸ்தான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பலூசிஸ்தான் பாகிஸ்தானில் அமைந்துள்ள மிகப்பெரிய மாநிலமாகும். குவெட்டா இதன் தலைநகராகும். தாதுப்பொருட்கள் மிகுந்த மாகாணம். பலுசிஸ்தான் விடுதலை இராணுவம் என்ற அமைப்பின் மூலம் பலுசிஸ்தானியர்கள் பல்லாண்டுகளாகத் தனி நாடு கேட்டு போராட்டம் செய்து வருகின்றனர்.[1] [2]
பலூசிஸ்தான் Balochistan | |
---|---|
மாகாணம் | |
பலூசிஸ்தானின் அமைவிடம் | |
நாடு | பாக்கித்தான் |
துவக்கம் | 1 சூலை 1970 |
Provincial Capital | குவெட்டா |
பெரிய நகரம் | குவெட்டா |
அரசு | |
• வகை | மாகாணம் |
• நிர்வாகம் | மாகாண சட்டமன்றம் |
• ஆளுனர் | முஹம்மட் ஹான் அக்காசய் |
• முதலமைச்சர் | Abdul Malik Baloch (NP) |
• உயர் நீதிமன்றம் | பலூசிஸ்தான் உயர் நீதிமன்றம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 3,45,765 km2 (1,33,501 sq mi) |
மக்கள்தொகை (2017) | |
• மொத்தம் | 1,23,44,739 |
நேர வலயம் | ஒசநே+5 (பாக்கிஸ்தான் சீர் நேரம்) |
ஐஎசுஓ 3166 குறியீடு | PK-BA |
மொழிகள் | பலூச்சி மொழி, சராய்கி மொழி, உருது (தேசிய மொழிகள்), பஷ்தூ மொழி, சிந்தி மொழி, பிராகுயி மொழி |
Provincial Assembly seats | 65 |
மாவட்டங்கள் | 32 |
உள்ளாட்சி அமைப்புகள் | 86 |
இணையதளம் | www |
விலங்கு | ||
---|---|---|
பறவை | ||
மரம் | ||
பூ | ||
விளையாட்டு |
புவியியல்
தொகுவடக்கில் பழங்குடியினர் நிர்வாக மாநிலமும்,தெற்கில் அரபிக்கடல்,மேற்கில் ஈரான், கிழக்கில் பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணமும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
மக்கள்தொகை பரம்பல்
தொகு2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 3,45,765 சதுர கிலோ பரப்பளவு கொண்ட பலூசிஸ்தான் மாகாணத்தின் மொத்த மக்கள்தொகை 1,23,44,739 ஆகும். அதில் ஆண்கள் 64,83,653, பெண்கள் 58,60,646 மற்றும் மாற்றுப் பாலினத்தவர் 109 ஆக உள்ளனர்.[3]
மேலும் வாசிக்க
தொகு- Johnson, E.A. (1999). Lithofacies, depositional environments, and regional stratigraphy of the lower Eocene Ghazij Formation, Balochistan, Pakistan. U.S. Geological Survey Professional Paper 1599. Washington, D.C.: U.S. Geological Survey.
மேற்கோள்கள்
தொகுவெளி இணைப்புகள்
தொகு- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Guide to பலூசிஸ்தான் பரணிடப்பட்டது 2013-01-21 at the வந்தவழி இயந்திரம்
- Balochistan Archives- Preserving our Past
- பிரதமர் நரேந்திர மோடியின் ஆதரவு பேச்சால் அமெரிக்க உதவியை நாடும் பலுசிஸ்தான் தலைவர்கள்
- மோடியின் ஆதரவு பேச்சு: பலுகிஸ்தான் தலைவர்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு