பழுப்பு வனக் கதிர்குருவி

பழுப்பு வனக் கதிர்குருவி
எத்தியோப்பாவின் லாலிபெல்லாவில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பைலோஇசுகோபிடே
பேரினம்:
பைலோஇசுகோபசு
இனம்:
பை. அம்ரோவிரன்சு
இருசொற் பெயரீடு
பைலோஇசுகோபசு அம்ரோவிரன்சு
(உருப்பெல், 1840)
வேறு பெயர்கள்

குல்லிசிபெட்டா அம்ரோவிரன்சு

பழுப்பு வனக் கதிர்குருவி (Brown woodland Warbler) என்பது பைலோசுகோபிடே குடும்பத்தைச் சேர்ந்த பழைய உலக கதிர்க்குருவிச் சிற்றினமாகும்.

பரவலும் வாழிடமும்

தொகு

பழுப்பு வனக் கதிர்குருவி காங்கோ மக்களாட்சிக் குடியரசு, சிபூத்தீ, எரித்திரியா, எத்தியோப்பியா, கென்யா, உருவாண்டா, சவுதி அரேபியா, சோமாலியா, தெற்கு சூடான், தன்சானியா, உகாண்டா மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழிடம் வடபகுதிக் காடுகள், மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டலம் வறண்ட புதர் நிலங்கள் ஆகும்.

காப்புநிலை

தொகு

பழுப்பு வனக் கதிர்குருவி சுமார் 3990000 சதுர கிலோ மீட்ட பரப்பளவில் வாழ்கின்றது. இதன் எண்ணிக்கை நிலையானதாக உள்ளது. 2016ஆம் ஆண்டு பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Phylloscopus umbrovirens". IUCN Red List of Threatened Species 2016: e.T22715234A94445241. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715234A94445241.en. https://www.iucnredlist.org/species/22715234/94445241. பார்த்த நாள்: 25 September 2021. 
  2. BirdLife International (2016). "Phylloscopus umbrovirens". IUCN Red List of Threatened Species 2016: e.T22715234A94445241. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715234A94445241.en. https://www.iucnredlist.org/species/22715234/94445241. பார்த்த நாள்: 11 October 2022.