பழையனூர், சிவகங்கை மாவட்டம்

பழையனூர் (Palayanoor) இந்தியா, தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில், திருப்புவனம் வட்டத்தில் உள்ள ஓர் கிராமமாகும்.[4][5] இவ்வூரில் ஓர் கிராம நிர்வாக அலுவலகமும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியும், அங்கன்வாடியும், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியும், அரசு மேல்நிலைப் பள்ளியும், முதன்மை சுகாதார மையமும், மாணவர் தங்கும் விடுதிகளும் உள்ளன.

பழையனூர்
—  கிராமம்  —
பழையனூர்
அமைவிடம்: பழையனூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°12′14″N 78°22′59″E / 10.203941°N 78.3831597°E / 10.203941; 78.3831597
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித், இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

கோயில்கள்

தொகு

இக்கிராமத்தில் சுந்தரமகாலிங்கம், அங்காள பரமேஸ்வரி, கருப்புசாமி போன்ற தெய்வங்கள் அருள் பாலிக்கின்றனர்.

தொழில்

தொகு

இங்கு கரிசல் மண் காணப்படுகிறது. இக்கிராமமானது கத்தரிக்காய் அதிகளவில் பயிரிடப்படுகிறது. பருத்தி,மிளகாய் போன்ற பயிர்களும் விளைவிக்கப்படுகின்றன.[சான்று தேவை]

மேற்கோள்கள்

தொகு
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. "பழையனூர்". பகுத்தறிவு. 30 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 30 சூன் 2017.
  5. "palayanoor village".