பார்பாரியா வெர்னா

பார்பாரியா வெர்னா (தாவரவியல் பெயர்: Barbarea verna, ஆங்கிலம்: Land cress, American cress, bank cress, black wood cress, Belle Isle cress, Bermuda cress[2], poor man's cabbage, early yellowrocket,[3] early wintercress, scurvy cress, creasy greens, upland cress.[4] என்பது இருபருவத் தாவரம் ஆகும். இவ்வினம், பிராசிகாசியே (Brassicaceae) என்ற தாவரக்குடும்பத்தின் கீழ் அமைந்துள்ளது.[5] இதன் பிறப்பிடம் தெற்கு ஐரோப்பாவும், மேற்கு ஆசியா எனவும் கருதப்படுகிறது.[6] 17-ஆம் நூற்றாண்டு முதல் இங்கிலாந்தில் இத்தாவரத்தின் இலைகள், காய்கறியாக பயன்படுத்த பயிரிடப்படுகிறது. இது 25 - 80 செண்டி மீட்டர் உயரம் வரை வளரும் இயல்புடையது. இதன் பூந்துணர் (raceme) 6 முதல் 25 மலர்களை, தண்டு நுனியில் பெற்றிருக்கும்.[7] இது சான்விச், சாலட், பசளி போல சமையலிலும், சூப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.[8]

பார்பாரியா வெர்னா
Barbarea verna
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
ரோசிதுகள்
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
B. verna
இருசொற் பெயரீடு
Barbarea verna
(Mill.) Asch.
வேறு பெயர்கள் [1]
  • Barbarea australis Jord.
  • Barbarea brevistyla Jord.
  • Barbarea erysimoides Schur
  • Barbarea longisiliqua Jord.
  • Barbarea patula Fr.
  • Barbarea praecox (Sm.) R.Br.
  • Campe praecox (Sm.) Dulac
  • Campe verna (Mill.) A.Heller
  • Crucifera praecox E.H.L.Krause
  • Erysimum praecox Sm.
  • Erysimum tenuifolium Stokes
  • Erysimum vernum Mill.

இதையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. The Plant List: A Working List of All Plant Species, பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024
  2. https://indiabiodiversity.org/species/show/264161
  3. English Names for Korean Native Plants (PDF). Pocheon: Korea National Arboretum. 2015. p. 371. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-89-97450-98-5. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024 – via Korea Forest Service.
  4. "What's in Season: Creasy Greens". Garden & Gun (in அமெரிக்க ஆங்கிலம்). 2017-11-30. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
  5. "Barbarea verna". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
    "Barbarea verna". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024.
  6. USDA GRIN Taxonomy, பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2024
  7. https://temperate.theferns.info/plant/Barbarea+verna
  8. Nyerges, Christopher (2017). Foraging Washington: Finding, Identifying, and Preparing Edible Wild Foods. Guilford, CT: Falcon Guides. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4930-2534-3. இணையக் கணினி நூலக மைய எண் 965922681.

வெளியிணைப்புகள்

தொகு
  •   பொதுவகத்தில் Barbarea verna பற்றிய ஊடகங்கள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பார்பாரியா_வெர்னா&oldid=3916816" இலிருந்து மீள்விக்கப்பட்டது