பால்பெக் (Baalbek), லெபனான் நாட்டின் வடகிழக்கில் உள்ள பால்பெக்-ஹெர்மெல் ஆளுநரகம் மற்றும் பால்பெக் மாவட்டத்தின் தலைமையிட நகரம் ஆகும்.[1]பெக்கா பள்ளத்தாக்கில் இந்நகரம் 1,170 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூத்திற்கு வடகிழக்கே 67 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சியா இசுலாமியர்கள் நிறைந்த இந்நகரத்தின் மக்கள் தொகை 1998ல் 82,608 ஆக இருந்தது.[2]

பால்பெக்
بَعْلَبَكّ
நகரம்
பால்பெக் is located in Lebanon
பால்பெக்
பால்பெக்
லெபனான் நாட்டில் பால்பெக் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 34°0′22.81″N 36°12′26.36″E / 34.0063361°N 36.2073222°E / 34.0063361; 36.2073222
நாடு லெபனான்
ஆளுநரகம்பால்பெக்-ஹெர்மெல்
மாவட்டம்பால்பெக்
அரசு
 • மேயர்பசீர் கோதிர்
பரப்பளவு
 • நகரம்7 km2 (3 sq mi)
 • மாநகரம்
16 km2 (6 sq mi)
ஏற்றம்
1,170 m (3,840 ft)
மக்கள்தொகை
 • நகரம்82,608
 • பெருநகர்
1,05,000
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்)
 • கோடை (பசேநே)+3
யுனெசுக்கோ உலக பாரம்பரியக் களம்
கட்டளை விதிCultural: i, iv
உசாத்துணை294
பதிவு1984 (8-ஆம் அமர்வு)

தொல்லியற்களங்கள் மற்றும் பண்டைய உரோமானியக் கட்டிடங்கள் நிறைந்த இந்நகரத்தை 1984ல் உலகப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டது.[3][4]

படக்காட்சிகள்

தொகு

தட்ப வெப்பம்

தொகு

பால்பெக் நகரம் நடுநிலக்கடல் சார் வானிலையைக் கொண்டது.

தட்பவெப்ப நிலைத் தகவல், பால்பெக்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 7.1
(44.8)
8.8
(47.8)
13.5
(56.3)
18.3
(64.9)
23.5
(74.3)
28.4
(83.1)
31.6
(88.9)
31.7
(89.1)
28.3
(82.9)
22.9
(73.2)
15.8
(60.4)
10.3
(50.5)
20.02
(68.03)
தினசரி சராசரி °C (°F) 3.4
(38.1)
4.7
(40.5)
8.8
(47.8)
13.3
(55.9)
18.3
(64.9)
22.3
(72.1)
25.2
(77.4)
25.3
(77.5)
22.3
(72.1)
17.8
(64)
11.2
(52.2)
6.2
(43.2)
14.9
(58.82)
தாழ் சராசரி °C (°F) -0.1
(31.8)
0.9
(33.6)
4.1
(39.4)
8.0
(46.4)
12.5
(54.5)
16.1
(61)
19.0
(66.2)
19.2
(66.6)
16.8
(62.2)
13.4
(56.1)
7.4
(45.3)
2.7
(36.9)
10
(50)
பொழிவு mm (inches) 71
(2.8)
67
(2.64)
54
(2.13)
34
(1.34)
26
(1.02)
4
(0.16)
1
(0.04)
2
(0.08)
6
(0.24)
23
(0.91)
45
(1.77)
56
(2.2)
389
(15.31)
ஆதாரம்: [6]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Mohafazah de Baalbek-Hermel". Localiban. Archived from the original on 21 February 2017. பார்க்கப்பட்ட நாள் 20 February 2017.
  2. Wolfgang Gockel; Helga Bruns (1998). Syria – Lebanon (illustrated ed.). Hunter Publishing, Inc. p. 202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783886181056.
  3. Baalbek
  4. Najem, Tom; Amore, Roy C.; Abu Khalil, As'ad (2021). Historical Dictionary of Lebanon. Historical Dictionaries of Asia, Oceania, and the Middle East (2nd ed.). Lanham Boulder New York London: Rowman & Littlefield. pp. 45–46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5381-2043-9.
  5. Baalbek Stones
  6. "Climate: Baalbek". Climate-Data.org. பார்க்கப்பட்ட நாள் August 25, 2018.

ஆதாரங்கள் & வெளி இணைப்புகள்

தொகு

மேலும் படிக்க

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்பெக்&oldid=4106903" இலிருந்து மீள்விக்கப்பட்டது