பிசுமத் அயோடேட்டு

வேதிச் சேர்மம்

பிசுமத் அயோடேட்டு (Bismuth iodate) என்பது Bi(IO3)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத்(III) நைட்ரேட்டுடன் அயோடிக் அமிலத்தைச் சேர்த்து வினை நிகழ்த்தப்படுகிறது. 7.8 மோல்/லி நைட்ரிக் அமிலத்தில் விளைந்த படிவுகளைக் கரைத்து, 70 பாகை செல்சியசு வெப்பநிலையில் ஆவியாக்கி படிகமாக்குவதன் மூலம் பிசுமத்து அயோடேட்டின் நீரிலியைப் பெறலாம்.[2] பிசுமத் நைட்ரேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட்டு அல்லது சோடியம் அயோடேட்டு ஆகியவற்றை வினைபுரியச் செய்வதன் மூலம் பிசுமத்து அயோடேட்டின் இருநீரேற்றைப் பெறலாம். இது 7 மோல்/லிட்டர் நைட்ரிக் அமிலத்தில் 50 °செல்சியசு வெப்பநிலையில் ஆவியாக்குதல் மற்றும் படிகமாக்கல் மூலம் பெறப்படுகிறது.[1] இதனுடைய கார உப்பான BiOIO3 உப்பும் அறியப்படுகிறது.[3]

பிசுமத் அயோடேட்டு
இனங்காட்டிகள்
13702-39-1 நீரிலி Y
945228-38-6 இருநீரேற்று Y
EC number 237-233-4
InChI
  • InChI=1S/Bi.3HIO3/c;3*2-1(3)4/h;3*(H,2,3,4)/q+3;;;/p-3
    Key: FGQDLCIITXBKAR-UHFFFAOYSA-K
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 3014773
  • [Bi+3].[O-][I](=O)=O.[O-][I](=O)=O.[O-][I](=O)=O
  • [Bi+3].[O-][I](=O)=O.[O-][I](=O)=O.[O-][I](=O)=O.O.O
பண்புகள்
Bi(IO3)3
வாய்ப்பாட்டு எடை 733.69
தோற்றம் நிறமற்ற படிகங்கள் (இருநீரேற்று)[1]
அடர்த்தி 6.096 கிராம் (நீரிலிs)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Phanon, D.; Gautier-Luneau, I. (Sep 2006). "Crystal structure of bismuth triiodate dihydrate, Bi[IO3]3 · 2H2O". Zeitschrift für Kristallographie - New Crystal Structures 221 (3): 243–244. doi:10.1524/ncrs.2006.0056. பன்னாட்டுத் தர தொடர் எண்:2197-4578. 
  2. 2.0 2.1 Bentria, Bachir; Benbertal, Djamal; Bagieu-Beucher, Muriel; Masse, René; Mosset, Alain (2003). "[No title found"]. Journal of Chemical Crystallography 33 (11): 867–873. doi:10.1023/A:1027409929990. http://link.springer.com/10.1023/A:1027409929990. 
  3. Huang, Hongwei; Chen, Fang; Reshak, Ali Hussain; Auluck, Sushil; Zhang, Yihe (Nov 2018). "Insight into crystal-structure dependent charge separation and photo-redox catalysis: A combined experimental and theoretical study on Bi(IO3)3 and BiOIO3" (in en). Applied Surface Science 458: 129–138. doi:10.1016/j.apsusc.2018.07.054. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S0169433218319524. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்_அயோடேட்டு&oldid=4109043" இலிருந்து மீள்விக்கப்பட்டது