பிரசியோடைமியம்((III)) பெர்குளோரேட்டு
பிரசியோடைமியம்(III) பெர்குளோரேட்டு (Praseodymium(III) perchlorate) Pr(ClO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த உப்பு பிரசியோடைமியத்தின் பெர்குளோரேட்டு வகை உப்பு என வகைப்படுத்தப்படுகிறது.[3]
இனங்காட்டிகள் | |
---|---|
13498-07-2 [ChemicalBook][2] | |
ChemSpider | 11233420 |
EC number | 236-822-3[1] |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 13783608 |
| |
UN number | 3098[2] |
பண்புகள் | |
Pr(ClO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 439.259[1] |
அடர்த்தி | 1.563[2] |
உருகுநிலை | அறைவெப்பநிலையில் நீர்மம்[2] |
ஆவியமுக்கம் | 0.21 psi (20 °C)[2] |
தீங்குகள் | |
R-சொற்றொடர்கள் | R8,R34[2] |
S-சொற்றொடர்கள் | S17,S26,S27,S36/37/39,S45[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுபிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடில் இருந்து பிரசியோடைமியம்((III)) பெர்குளோரேட்டைத் தயாரிக்கலாம். பிரசியோடைமியம்(III,IV) ஆக்சைடை சிறிது அதிகப்படியான ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரைத்து, சிறிதளவு ஐதரசன் பெராக்சைடைச் சேர்த்து பிரசியோடைமியம்((III)) பெர்குளோரேட்டு தயாரிக்கப்படுகிறது.
பண்புகள்
தொகுபிரசியோடைமியம்((III)) பெர்குளோரேட்டு 1:1 மற்றும் 1:2 என்ற விகிதவியல் அளவுகளில்[4] கிரௌன் ஈதர் 18-கிரௌன்-6 உடன் இரண்டு அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. இதைத்தவிர எல்-புரோலின்,[5] குளுடாமிக் அமிலம்,[6] மாண்டலிக் அமிலம்,[6] பென்சில்லமைன்[6] ஆகியவற்றுடனும் அணைவுச் சேர்மங்களை உருவாக்க முடியும். இமிடாசோல் மற்றும் அலானின் கொண்ட அணைவுகளையும் கூட இச்சேர்மம் உருவாக்கும். [7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "Praseodymium perchlorate". ChemSpider (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-10-21.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "Praseodymium perchlorate 13498-07-2". www.chemicalbook.com. பார்க்கப்பட்ட நாள் 2017-10-20.
- ↑ PubChem. "Praseodymium(3+) perchlorate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-11.
- ↑ Xue Ganglin; Li Qianding; Hu Shaoming; Xu Hong; Ren Dehou; Zhuang Quanzhen (1996). "三水合高氯酸镨与18—冠—6配合物的研究" (in zh). Acta Chimica Sinica (6): 568-574. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7351. http://sioc-journal.cn/Jwk_hxxb/CN/Y1996/V54/I6/568. பார்த்த நாள்: 2017-10-14.
- ↑ 张忠海, 姜晓娟, 库宗军. 高氯酸镨与L-脯氨酸配合物的合成及热化学和热分解动力学研究[C]// 中国化学会全国化学热力学和热分析学术会议. 2006.
- ↑ 6.0 6.1 6.2 张若桦, 陈敬堂、江冬青 (1995). "镨(III)溶液光谱研究:高氯酸镨─谷氨酸/苦杏仁酸/青霉胺配合物". Acta Scientiarum Naturalium Universitatis Nankaiensis (1): 44-48. பன்னாட்டுத் தர தொடர் எண்:0465-7942. http://www.ixueshu.com/document/87586e70d7258d12318947a18e7f9386.html. பார்த்த நாள்: 2017-10-21.
- ↑ 但悠梦, 胡卫兵、余华光、董家新、刘义、屈松生 (2006). "稀土配合物[Pr(C3H7NO2)2(C3H4N2)(H2O)(ClO4)3的标准生成焓及热分解动力学研究"]. Acta Chimica Sinica 64 (1): 70-78. doi:10.3321/j.issn:0567-7351.2006.01.012. பன்னாட்டுத் தர தொடர் எண்:0567-7351. http://sioc-journal.cn/Jwk_hxxb/CN/abstract/abstract332941.shtml. பார்த்த நாள்: 2017-10-21.