பிலாஸ்பூர்-மணாலி-லே இருப்புப் பாதை
பிலாஸ்பூர்-மணாலி-லே இருப்புப் பாதை (Bilaspur–Leh line) இந்தியாவின் இமயமலைவில் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலி நகரத்தையும் மற்றும் லடாக் பகுதியில் உள்ள லே நகரத்தையும் இணைக்க 468 கிலோ மீட்டர்[1] (309 மைல்) நீளமுள்ள அகல இருப்புப் பாதையை அமைக்க [2][3]இந்திய இரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்கு இந்திய அரசின் திட்டக்குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.[4][5]இந்த இருப்புப் பாதையில் அமைக்கப்படும் தங்லாங்க்லா தொடருந்து நிலையம் 5,359 மீட்டர் (17,582 அடி) உயரத்தில் அமைக்கப்படுகிறது.
பிலாஸ்பூர்–மணாலி -லே இருப்புப்பாதை | |||
---|---|---|---|
கண்ணோட்டம் | |||
நிலை |
| ||
வட்டாரம் | இமாசலப் பிரதேசம் மற்றும் லடாக், இந்தியா | ||
முனையங்கள் | |||
இணையதளம் | http://www.indianrailways.gov.in | ||
சேவை | |||
சேவைகள் | பிலாஸ்பூர் –மண்டி- மணாலி-குலு-கேலாங்-லே | ||
தொழில்நுட்பம் | |||
வழித்தட நீளம் | 498 km (309 mi) | ||
தண்டவாள நீளம் | 498 km (309 mi) | ||
தட அளவி | 1,676 மிமீ (5 அடி 6 அங்) | ||
மிக உயர்ந்த நிலைமுகம் | 5,359 m (17,582 அடி) தங்லாங்க்லா | ||
|
2011-2012-ஆண்டின் இரயில்வே பட்ஜெட்டில் இந்த இருப்புப் பாதை திட்டம் வரும் ஆண்டுகளிலிருந்து தொடரும் என அறிவிக்கப்பட்டது.[6][7][8] 2016 செப்டம்பர் இறுதியில் வடக்கு இரயில்வ இருப்புப் பாதை திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தும் பணிக்கு லே நகரத்தில் அலுவலகம் அமைத்துள்ளது. [9]
திட்ட முன்னேற்றம்
தொகுஇருப்புப் பாதை அமைக்க லடாக் தன்னாட்சி மலை வளர்ச்சி மன்றத்திடம் இருப்புப் பாதை திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தி வழங்க இந்திய இரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.[10] சூன் 2017-இல் இத்திட்டப்பணிக்கு இரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு அடிக்கல் நாட்டினார்.[11]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "When men defies his limits: Living in the altitude". SummitPost. பார்க்கப்பட்ட நாள் 2012-04-02.
- ↑ Rail link to Leh: Centre seeks Plan panel nod
- ↑ http://www.thehindu.com/opinion/op-ed/a-train-journey-worth-making/article4870304.ece
- ↑ "Himachal: Railways Awards Bhanupali-Bilaspur Railway Line Project". Nvonews.com. 19 செப்டெம்பர் 2009. Archived from the original on 7 ஏப்பிரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2012.
- ↑ "Rail link to Leh: Centre seeks Plan panel nod". visitladakh.com. Archived from the original on 12 மார்ச்சு 2012. பார்க்கப்பட்ட நாள் 2 ஏப்பிரல் 2012.
- ↑ http://www.india.gov.in/images/railbudget11-12.pdf
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 24 March 2012. பார்க்கப்பட்ட நாள் 31 March 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "'Manali–Leh railway line project report with Planning Commission". Himvani.com. 2010-12-26. பார்க்கப்பட்ட நாள் 2012-04-02.
- ↑ "Railways seeks land at Leh to expedite rail link project". பார்க்கப்பட்ட நாள் 2016-09-04.
- ↑ Bilaspur-Manali-Leh rail line on fast track
- ↑ http://www.india.com/business/train-to-leh-ladakh-suresh-prabhu-lays-foundation-stone-for-bilaspur-mandi-leh-rail-line-to-be-built-at-a-cost-of-rs-157-cr-2275054/