பில் எதெ

பில் எதெ (Bill Athey, பிறப்பு: செப்டம்பர் 27 1957), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 23 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 31 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1980 - 1988 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

பில் எதெ
தனிப்பட்ட தகவல்கள்
உயரம்5 ft 11 in (1.80 m)
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பங்குதுடுப்பாட்டம்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்ஆகத்து 28 1980 எ ஆத்திரேலியா
கடைசித் தேர்வுசூலை 26 1988 எ மேற்கிந்தியத் தீவுகள்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 23 31
ஓட்டங்கள் 919 848
மட்டையாட்ட சராசரி 22.97 31.40
100கள்/50கள் 1/4 2/4
அதியுயர் ஓட்டம் 123 142*
வீசிய பந்துகள் 0 1
வீழ்த்தல்கள் 0 0
பந்துவீச்சு சராசரி N/A N/A
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a
சிறந்த பந்துவீச்சு N/A N/A
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
13/0 16/0
மூலம்: [1], செப்டம்பர் 12 2010
"https://ta.wikipedia.org/w/index.php?title=பில்_எதெ&oldid=2708906" இருந்து மீள்விக்கப்பட்டது