பி. என். பட்டி
பி.என்.பட்டி (ஆங்கிலம்:P.N.Patti), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் மேட்டூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
P.N.பட்டி | |
— பேரூராட்சி — | |
ஆள்கூறு | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சேலம் |
வட்டம் | மேட்டூர் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | மருத்துவர் ஆர். பிருந்தா தேவி, இ. ஆ. ப [3] |
மக்கள் தொகை • அடர்த்தி |
25,133 (2011[update]) • 639/km2 (1,655/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 39.36 சதுர கிலோமீட்டர்கள் (15.20 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/p-n-patty |
பி. என். பட்டி தேர்வுநிலை பேரூராட்சி பகுதியில் விவசாயம் முக்கிய தொழிலாகவும், மின்சாரம் உற்பத்தி செய்யும் மேட்டூர் அனல்மின்நிலையம் இப்பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ளது. மேலும் பி.என்.பட்டி பேரூராட்சியின் எல்லையை ஒட்டி மேட்டூர் அணை அமைந்துள்ளது.
அமைவிடம்
தொகுபி. என். பட்டி பேரூராட்சிக்கு மேற்கில் மேட்டூர் 8 கிமீ., தொலைவிலும்; கிழக்கில் சேலம் 48 கிமீ தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
தொகு39.36 கிமீ பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 58 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மேட்டூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [4]
மக்கள் தொகை பரம்பல்
தொகு2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,901 வீடுகளும், 25,133 மக்கள்தொகையும், கொண்டது.[5]
ஆதாரங்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "பி. என். பட்டி பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-14. பார்க்கப்பட்ட நாள் 2019-04-14.
- ↑ P.N.Patti Population Census 2011