பி. ஜி. முத்தையா

பி. ஜி. முத்தையா (P. G. Muthiah) ஒரு இந்திய இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் திரைப்படத் தயாரிப்பாளருமாவார். இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் பணியாற்றி வருகிறார்.

பி. ஜி. முத்தையா
P. G. Muthiah
பிறப்புமுத்தையா கோபால்ரத்னம்
அளதுடையான்பட்டி, திருச்சிராப்பள்ளி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா
பணிஒளிப்பதிவாளர்
இயக்குநர்
திரைப்படத் தயாரிப்பாளர்

தமிழ்நாடு மாநில விருதுகளை வென்ற பூ (2008), கண்டேன் காதலை (2009) ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய முத்தையா, இயக்குநர் ஆர். கண்ணன் பணியாற்றும் திரைப்படங்களில் அடிக்கடி இணைகிறார்.[1] 2015 இல், முத்தையா குறைந்த நிதியில் மூன்று நாடகத் திரைப்படங்களைத் தயாரிக்க முடிவு செய்தார். ராஜா மந்திரி (2016), பீச்சாங்கை (2017) போன்ற படங்களுக்குத் தனது சுடுடியோவான பிஜி மீடியா ஒர்க்சு மூலம் நிதியளித்தார்.[2][3]   2018 இல், சமுத்திரக்கனி, சண்முக பாண்டியன் நடித்த மதுர வீரன் என்ற திரைப்படத்தை இயக்கித் தயாரித்தார்.

திரைப்படவியல்

தொகு
திரைப்படம் மொழி ஒளிப்பதிவு தயாரிப்பு இயக்கம் குறிப்புகள் மேற்கோள்கள்
2008 பூ தமிழ்   ஆம் [4]
2009 கண்டேன் காதலை தமிழ்   ஆம் [5]
2010 அவள் பெயர் தமிழரசி தமிழ்   ஆம் [6]
2010 சம்போ சிவ சம்போ தெலுங்கு   ஆம் விருந்தினர் தோற்றம் [7]
2011 வந்தான் வென்றான் தமிழ்   ஆம் [8]
2012 சகுனு தமிழ்   ஆம் [9]
2013 சேட்டை தமிழ்   ஆம் [10]
2014 ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி தமிழ்   ஆம் [11]
2014 ஒரு ஊர்ல ரெண்டு ராஜா தமிழ்   ஆம் [12]
2015 சண்டி வீரன் தமிழ்   ஆம் [13]
2016 ராஜா மந்திரி தமிழ்   ஆம்   ஆம் [14]
2017 பீச்சாங்கை தமிழ்   ஆம்
2018 மன்னர் வகையறா தமிழ்   ஆம் [15]
மதுர வீரன் தமிழ்   ஆம்   ஆம்   ஆம் விருந்தினர் தோற்றம் [16]
மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன தமிழ்   ஆம் [17]
2019 லிசா தமிழ், தெலுங்கு   ஆம்   ஆம் [18]
சிக்சர் தமிழ்   ஆம் [19]
2020 காக்டெயில் தமிழ்   ஆம் விருந்தினர் தோற்றம் [20]
டேனி Tamil   ஆம் [21]
2022 தேஜாவு தமிழ்   ஆம்   ஆம் [22]
2022 ரிப்பீட் தெலுங்கு   ஆம்   ஆம் [23]
2022 சட்டம் என் கையில் தமிழ்   ஆம் [24]
2022 லவ் தமிழ்   ஆம் [25]

மேற்கோள்கள்

தொகு
  1. "PG Muthiah — Tamil Movie News — Director of camera to marry — PG Muthiah | Kandein Kadhalai | Aval Peyar Thamilarasi — Behindwoods.com". www.behindwoods.com. Retrieved 2016-06-26.
  2. "Aishwarya Dutta to play the lead in a female-centric film". indiatoday.intoday.in. Retrieved 2016-06-26.
  3. "Cinematographer P G Muthaiah becomes a producer – Tamil News – Quick Update". tamilomovie.com. Retrieved 2016-06-26.
  4. ""POO movie Review - Behindwoods.com - actor Srikanth Parvathy Director Sasi Music S.S.Kumaran Nesagee Cinemas banner Mirdula Srimathi Harini Tippu Karthik Chinmayee Parthasaradhy Lyrics Na.Muthukumar Images Gallery Stills". www.behindwoods.com. Retrieved 2022-11-13.
  5. Shah, Shalini (2009-08-17). "Bharath in "Kanden Kadhalai"" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/Bharath-in-lsquo-Kanden-Kadhalairsquo/article16875423.ece. 
  6. "Review: Aval Peyar Tamilarasi". Hindustan Times (in ஆங்கிலம்). 2010-03-11. Retrieved 2022-11-13.
  7. "Shambo Shiva Shambo Review -Ravi Teja, Priyamani, Naresh, Shiva Balaji, Abinaya, Shambo Shiva Shambo Telugu Movie Review ,Telugu movie review, Telugu cinema - 123telugu.com - Andhra Pradesh News and Views". www.123telugu.com. Retrieved 2022-11-13.
  8. "Vandhaan Vendraan". The New Indian Express. Retrieved 2022-11-13.
  9. Saguni Movie Review {3/5}: Critic Review of Saguni by Times of India, retrieved 2022-11-13
  10. "Will Settai make you smile?" (in en-IN). The Hindu. 2012-10-13. https://www.thehindu.com/features/cinema/Will-Settai-make-you-smile/article12556508.ece. 
  11. Aindhaam Thalaimurai Siddha Vaidhiya Sigamani Movie Review {1.5/5}: Critic Review of Aindhaam Thalaimurai Siddha Vaidhiya Sigamani by Times of India, retrieved 2022-11-13
  12. "Oru Oorla Rendu Raja (aka) Oru Oorula Rendu Raja photos stills & images". www.behindwoods.com. Retrieved 2022-11-13.
  13. "Chandi Veeran (aka) Sandi Veeran review. Chandi Veeran (aka) Sandi Veeran Tamil movie review, story, rating". IndiaGlitz.com. Retrieved 2022-11-13.
  14. "Raja Manthiri on Zee Tamil for Ayudha Poojai". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-11-13.
  15. Subramanian, Anupama (2018-01-06). "Anandhi's request to Bhoopathy Pandian". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2022-11-13.
  16. "The story of Madurai Veeran". The New Indian Express. Retrieved 2022-11-13.
  17. Subramanian, Anupama (2018-08-18). "Marainthirunthu Paarkum Marmam Enna review: Gritty start derailed by clichéd turn". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2022-11-13.
  18. S, Srivatsan (2019-05-24). "'Lisaa' movie review: A shoddy film whose inane plot is more chilling than its jump-scares" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/lisaa-movie-review-a-shoddy-film-whose-inane-plot-is-more-chilling-than-its-jump-scares/article27237220.ece. 
  19. S, Srivatsan (2019-08-30). "'Sixer' movie review: Eyes wide shut" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/sixer-movie-review-eyes-wide-shut/article29297812.ece. 
  20. Kumar, Pradeep (2020-07-10). "'Cocktail' movie review: Yogi Babu-starrer is a flawed drink" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/reviews/cocktail-movie-review-yogi-babu-starrer-is-a-flawed-drink/article32040553.ece. 
  21. "Danny Movie Review: A cold trail". சினிமா எக்ஸ்பிரஸ் (in ஆங்கிலம்). Retrieved 2022-11-13.
  22. "Arulnithi to play an investigating officer in Dejavu". The New Indian Express. Retrieved 2022-11-13.
  23. "Naveen Chandra's Repeat Movie OTT Release Date, OTT Platform, Time, and more" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-13.
  24. "Simbu releases first look of Sathish's new film Sattam En Kaiyil". The Times of India (in ஆங்கிலம்). Retrieved 2022-11-13.
  25. "Actor Bharath's 50th film goes on floors". Tellychakkar.com (in ஆங்கிலம்). Retrieved 2022-11-13.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜி._முத்தையா&oldid=4148234" இலிருந்து மீள்விக்கப்பட்டது