பி. ஜே. வட்லிங்

நியூசிலாந்து துடுப்பாட்டக்காரர்

பிராட்லே ஜான் வட்லிங் (Bradley-John Watling, பிறப்பு: 9 ஜூலை 1985) என்பவர் தென்னாப்பிரிக்காவில் பிறந்த நியூசிலாந்து பன்னாட்டுத் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 2004ஆம் ஆண்டில் இருந்து நியூசிலாந்தின் வடக்கு மாவட்டங்கள் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இவர் பன்னாட்டுத் தேர்வுப் போட்டிகளில் நியூசிலாந்து அணியின் இழப்புமுனைக் கவனிப்பாளராகச் செயல்பட்டு வருகிறார்.[1]

பிஜே வட்லிங்
2010இல் வாட்லிங்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிராட்லே-ஜான் வாட்லிங்
பிறப்பு9 சூலை 1985 (1985-07-09) (அகவை 39)
டர்பன், தென்னாப்பிரிக்கா
மட்டையாட்ட நடைவலது-கை
பந்துவீச்சு நடைவலது கை புறத்திருப்பம்
பங்குமட்டையாளர், இழப்புமுனைக் கவனிப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம் (தொப்பி 244)11 டிசம்பர் 2009 எ. பாக்கித்தான்
ஒநாப அறிமுகம் (தொப்பி 162)13 ஆகஸ்ட் 2010 எ. இலங்கை
ஒநாப சட்டை எண்47
இ20ப அறிமுகம் (தொப்பி 41)12 நவம்பர் 2009 எ. பாக்கித்தான்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2004–presentவடக்கு மாவட்டங்கள்
2019டர்ஹாம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒநாப முத பஅ
ஆட்டங்கள் 63 28 157 122
ஓட்டங்கள் 3,279 573 9,080 3,858
மட்டையாட்ட சராசரி 38.57 24.91 39.13 37.82
100கள்/50கள் 7/17 0/5 17/53 8/25
அதியுயர் ஓட்டம் 142* 96* 176 145*
வீசிய பந்துகள் 53
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 19.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 2/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
216/8 20/0 379/10 97/3
மூலம்: ESPNcricinfo, 21 நவம்பர் 2019

இவர் நியூசிலாந்து அணிக்காக தேர்வுப் போட்டிகளில் இருநூறு ஓட்டங்கள் எடுத்த முதல் இழப்புமுனைக் கவனிப்பாளர் ஆவார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Jawalekar, Chinmay (2016-07-09). "BJ Watling: 12 facts about the South African-born Kiwi stumper". Cricket Country (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-11-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜே._வட்லிங்&oldid=3968816" இலிருந்து மீள்விக்கப்பட்டது