பீகார் மக்களவை உறுப்பினர்கள்
தற்போது பதினாறாவது மக்களவை இயங்குகிறது.
பதினாறாவது மக்களவை உறுப்பினர்கள்
தொகுபதினைந்தாவது மக்களவை உறுப்பினர்கள்
தொகு2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியப் பாராளுமன்றத்தின் பதினைந்தாவது மக்களவைக்கு நடைபெற்ற தேர்தலில் பீகார் மாநிலத்திலிருக்கும் 39 மக்களவைத் தொகுதிகளுக்கு உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள், அவர்கள் சார்ந்துள்ள கட்சி ஆகியவைகளைக் கொண்ட பட்டியல் இது.
கட்சி வாரியாக உறுப்பினர்கள்
தொகுஇம்மாநிலத்தில் கட்சி வாரியாக உள்ள மக்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை:
- ஐக்கிய ஜனதா தளம் - 20
- பாரதீய ஜனதா கட்சி - 12
- இராச்டிரிய ஜனதா தளம் -4
- இந்திய தேசிய காங்கிரஸ் - 2
- சுயேச்சை - 1