புச்சிரெட்டிபாலம்
புச்சிரெட்டிபாலம் (Buchireddypalem) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மண்டலம் மற்றும் கிராமம் ஆகும். நன்கு அறியப்பட்ட இந்நகரம், நெல்லூர் மற்றும் மும்பையை இணைக்கும் மாநில நெடுஞ்சாலையில் நெல்லூரில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. அருகாமையில் உள்ள தொடருந்து நிலையம் நெல்லூராகும். தவிர கிருட்டிணப்பட்டினம் துறைமுகம் மற்றும் ரேணிகுண்டா, சென்னை விமான நிலையங்கள் புச்சிரெட்டிபாலத்திற்கு அருகாமையில் உள்ளன.
புச்சிரெட்டிபாலம்
Buchi Reddy Palem బుచ్చిరెడ్డిపాళెం | |
---|---|
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
மாவட்டம் | நெல்லுர் |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அ.கு.எண் | 524305 |
Telephone code | 08622 |
வாகனப் பதிவு | AP 26 |
புவியியல் அமைப்பு
தொகு14.322967° வடக்கு 79.525385° கிழக்கு [1] என்ற அடையாள ஆள்கூறுகளில் புச்சிரெட்டிபாலம் பரவியுள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 28 மீட்டர்கள் (95 அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது