புதிய சனநாயக முன்னணி (இலங்கை)
புதிய ஜனநாயக முன்னணி (New Democratic Front (NDF)) என்பது இலங்கையில் 2009 ஆம் ஆண்டில் புதிதாக உருவான ஓர் அரசியல் கட்சி ஆகும். ஆரியவன்ச திசாநாயக்க என்பவர் இதன் தலைவர்[1]. இக்கட்சியின் சின்னம் அன்னம்[2].
புதிய ஜனநாயக முன்னணி | |
---|---|
சிங்களம் name | නව ප්රජාතන්ත්රවාදී පෙරමුණ |
ஆங்கிலம் name | New Democratic Front |
தலைவர் | ஆரியவன்ச திசாநாயக்கா |
செயலாளர் | சாமிளா பெரேரா |
பிரிவு | சனநாயக ஐக்கிய தேசிய முன்னணி |
தலைமையகம் | 9/6 ஜெயந்தி மாவத்தை, பெலவத்தை, பத்தரமுல்லை |
தேசியக் கூட்டணி | ஐக்கிய தேசிய முன்னணி |
தேர்தல் சின்னம் | |
அன்னம் | |
இலங்கை அரசியல் |
அரசுத்தலைவர் தேர்தல் 2010
தொகுமுன்னாள் இலங்கை இராணுவத் தலைவர் சரத் பொன்சேகா இக்கட்சியின் சார்பில் 2010, சனவரி 26 இல் இடம்பெற்ற இலங்கை அரசுத் தலைவர் தேர்தலில் முக்கிய வேட்பாளராகப் போட்டியிட்டார்.[3][4]. எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராகப் போட்டியிட்ட[5][6] இவருக்கு ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உட்படப் பல முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.[7] சரத் பொன்சேகா இத்தேர்தலில் 40.15% வாக்குகள் பெற்று அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவிடம் தோற்றார்.
அரசுத்தலைவர் தேர்தல் 2015
தொகு2015 சனவரி 8 இல் நடைபெறவிருக்கும் 7வது அரசுத்தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன மூன்றாவது தடவையாகப் போட்டியிடும் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவை எதிர்த்து இக்கட்சியின் தேர்தல் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு 51.28% வாக்குகளுடன் வெற்றி பெற்று 7வது அரசுத் தலைவரானார்.[8][9]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Attacks on media: The story unfolds". The Sunday Times. 13 December 2009. http://www.sundaytimes.lk/091213/Columns/political.html. பார்த்த நாள்: 4 January 2010.
- ↑ "Gen Fonseka signs nomination papers". The Times. 15 December 2009 இம் மூலத்தில் இருந்து 3 செப்டம்பர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120903101001/http://sundaytimes.lk/cms/articleXYZ100000010.php?id=4722. பார்த்த நாள்: 4 January 2010.
- ↑ "Presidential Elections - 2010". Department of Elections of Sri Lanka. 17 December 2009. Archived from the original on 9 டிசம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 3 January 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "New Democratic Front hands over deposit money". Daily News. 12 December 2009 இம் மூலத்தில் இருந்து 5 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110605033709/http://www.dailynews.lk/2009/12/12/pol20.asp. பார்த்த நாள்: 3 January 2010.
- ↑ "Sarath Fonseka visits Jaffna seeking Tamils' votes". TamilNet. 2 January 2010. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30925. பார்த்த நாள்: 3 January 2010.
- ↑ Amaranayake, Vindhya. "Record number of candidates". The Bottom Line இம் மூலத்தில் இருந்து 19 டிசம்பர் 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091219162050/http://www.thebottomline.lk/2009/12/16/news34.html. பார்த்த நாள்: 3 January 2010.
- ↑ "Defending Democracy". Daily News. 4 January 2010 இம் மூலத்தில் இருந்து 13 ஜனவரி 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100113112311/http://www.dailynews.lk/2010/01/04/main_Editorial.asp. பார்த்த நாள்: 4 January 2010.
- ↑ "Maithri makes deposit; Contests under ‘swan'". டெய்லிமிரர். 2 டிசம்பர் 2014. http://www.dailymirror.lk/57907/maithri-makes-deposit-contests-under-swan. பார்த்த நாள்: 2 டிசம்பர் 2014.
- ↑ "Maithripala Sirisena deposits bond to contest under swan symbol". News First. 2 December 2014 இம் மூலத்தில் இருந்து 9 ஆகஸ்ட் 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170809211815/http://newsfirst.lk/english/2014/12/maithreepala-sirisena-deposits-bond-symbol-sworn/65472. பார்த்த நாள்: 2 December 2014.