புதுச்சேரி மாநில சாலைகள் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல்
புதுச்சேரி மாநில சாலைகள் பட்டியல் (List of state highways in Puducherry) என்பது இந்தியாவின் ஒன்றிய பகுதியான புதுச்சேரியில் உள்ள மாநில நெடுஞ்சாலைகள் அல்லது ஆர். சி. சாலைகள் ஆகும்.[1] புதுச்சேரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அடுத்ததாக எண்ணிடப்பட்ட முக்கிய சாலைகள் இது ஆகும். புதுச்சேரி ஒன்றிய பொதுப்பணித் துறை[2] இச்சாலைகளின் திட்டமிடல், வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றுக்கு முதன்மைப் பொறுப்பு அமைப்பாகும்.
கோட்டங்கள்
தொகுஇந்த மாநிலச் சாலைகளைப் பராமரிப்பதற்காக பொதுப்பணித் துறை 3 கோட்டங்கள் மூலம் செயல்படுகிறது.
- கட்டிடம் & சாலைகள் (வடக்கு) சுருக்கமாக பிஆர்என்
- கட்டிடம் & சாலைகள் (மையம்) சுருக்கமாக பிஆர்சி
- கட்டிடம் & சாலைகள் (தெற்கு) சுருக்கமாக பிஆர்எசு
சாலைகள்
தொகுவ. எண். | ஆர். சி. எண் | பாதை | நீளம் (கி.மீ.) |
---|---|---|---|
1 | ஆர்சி-1 | பவுல்வர்டு சாலைகள் | 5.29 |
2 | ஆர்சி-2 | புதுச்சேரி - கடலூர் சாலை (பகுதி)(கோலாசு நகர் மற்றும் உப்பளம் வழியாக சுப்பையா சாலை சந்திப்பு முதல் மரபாலம் சந்திப்பு வரை) | 2.655 |
3 | ஆர்சி-3 | புதுச்சேரி - விழுப்புரம் சாலை (பகுதி) (கௌபர்ட் அவென்யூ முதல் இந்திரா காந்தி வட்டம் லால் பகதூர் சாஸ்திரி தெரு மற்றும் மறைமலை அடிகள் சாலை வழியாக) | 3.3 |
4 | ஆர்சி-4 | புதுச்சேரி - வழுதாவூர் சாலை (ஆர்சி-4) கவுபர்ட் அவென்யூ முதல் கூனிச்செம்பேட்டை மாநில எல்லையான நேரு தெரு மற்றும் காமராஜர் சாலை வழியாக | 25.916 (7.577 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய) |
5 | ஆர்சி-5 | பாண்டிச்சேரி - மரக்காணம் சாலை (ஆர்சி-5)(பகுதி) சுப்பையா சாலை சந்திப்பு முதல் முத்தியால்பேட்டை மாநில எல்லை வரை) மகாத்மா காந்தி சாலை வழியாக | 3.5 |
6 | ஆர்சி-6 | புதுச்சேரி - திண்டிவனம் சாலை (தே.நெ. 66 ஆக மேம்படுத்தப்பட்டது) | 3.55 கி.மீ. |
7 | ஆர்சி-7 | சுத்துகேனி வீதி | 7.700 (1.753 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய) |
8 | ஆர்சி-8 | புளியன்சாலை வீதி | 0.966 |
9 | ஆர்சி-9 | கொசபாளையம் ரோடு | 0.768 |
10 | ஆர்சி-10 | எல்லாப்பிள்ளைச்சாவடி சாலை தே.நெ. 66 இன் பகுதியைத் தவிர்த்து | 0.45 |
11 | ஆர்சி-11 | முத்திரபாளையம் ரோடு | 1.386 |
12 | ஆர்சி-12 | சன்யாசிக்குப்பம் சாலை | 18.198 (7.370 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய) |
13 | ஆர்சி-13 | வடனூர் சாலை | 10.515 (2.350 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய) |
14 | ஆர்சி-14 | மில் சாலை | 1.259 |
15 | ஆர்சி-15 | பாரதி ஆலை சாலை | 0.49 |
16 | ஆர்சி-16 | காராமணிக்குப்பம் ரோடு | 1.74 |
17 | ஆர்சி-17 | கூடப்பாக்கம் சாலை | 4.488 |
18 | ஆர்சி-18 | வில்லியனூர் மாட வீதி | 1.086 |
19 | ஆர்சி-19 | முருங்கப்பாக்கம்-வில்லியனூர் சாலை | 6.416 |
20 | ஆர்சி-20 | வில்லியனூர்-பாகூர் சாலை | 11.415 (0.994 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய) |
21 | ஆர்சி-21 | மங்கலம்–ஏம்பலம்–மதுக்கரை சாலை | 18.565 (5.748கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய) |
22 | ஆர்சி-22 | தவளக்குப்பம்-ஏம்பலம் சாலை | 9.123 (1.637 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய) |
23 | ஆர்சி-23 | எல்லைப்புற சாலை | 30.663 (3.306 கி.மீ. தமிழ்நாடு உள்ளடக்கிய) |
24 | ஆர்சி-24 | பத்துக்கண்ணு-சேடராப்பேட்டை சாலை | 4.307 |
25 | ஆர்சி-25 | வைத்திக்குப்பம் ரோடு | 0.922 |
26 | ஆர்சி-26 | முத்தியால்பேட்டை-லாசுபேட்டை சாலை | 4.112 |
27 | ஆர்சி-27 | அரியாங்குப்பம் - நோனாங்குப்பம் சாலை | 0.484 |
28 | ஆர்சி-28 | அரியாங்குப்பம் – வீராம்பட்டினம் சாலை | 2.005 |
29 | ஆர்சி-29 | கிருமாம்பாக்கம்-பாகூர் சாலை | 4.6 |
30 | ஆர்சி-30 | கன்னியாகோயில்-பாகூர் சாலை | 3.661 |
31 | ஆர்சி-31 | வில்லியனூர்-விழுப்புரம் சாலை (பகுதி) வில்லியனூர் மேரி முதல் புதிய புறவழிச்சாலை சந்திப்பு வரை | 0.835 |
32 | ஆர்சி-32 | செம்பியபாளையம்-கீழூர் சாலை | 7.094 |
33 | ஆர்சி-33 | பாகூர்-கரைமேடு சாலை | 0.774 |
34 | ஆர்சி-34 | மண்ணடிப்பேட்டை-திருக்கனூர் சாலை | 2.46 |
35 | ஆர்சி-35 | பாக்கம்-கடலூர் சாலை | 1.15 |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Planning and Research Department. "Roads & Bridges" (PDF). Draft Annual Plan 2006–07. Government of Pudicherry. pp. 259–294. Archived from the original (PDF) on 2013-11-05. பார்க்கப்பட்ட நாள் 2022-07-16.
- ↑ Public Works Department, Puducherry. Official Website.