புரோட்டத்தூர்
புரோட்டத்தூர் (Proddutur) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் கடப்பா மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும்.[7] பெண்ணாறு கரையில் அமைந்த புரோட்டாத்தூர் நகராட்சி, புரோட்டாத்தூர் மண்டலத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். [8]கடப்பா மாவட்டத் தலைமையிட நகரமான கடப்பாவிற்கு வடமேற்கே 54.6 கிமீ தொலைவில் புரோட்டத்தூர் நகரம் அமைந்துள்ளது. [9]
புரோட்டத்தூர் | |
---|---|
நகரம் | |
ஆள்கூறுகள்: 14°44′N 78°33′E / 14.73°N 78.55°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
பிரதேசம் | இராயலசீமை |
மாவட்டம் | கடப்பா மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
• நிர்வாகம் | புரோட்டத்தூர் நகராட்சி |
பரப்பளவு | |
• மொத்தம் | 21.06 km2 (8.13 sq mi) |
ஏற்றம் | 158 m (518 ft) |
மக்கள்தொகை (2011)[4] | |
• மொத்தம் | 2,17,895 |
• அடர்த்தி | 10,000/km2 (27,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 516 360, 516361, 516362 [5] |
தொலைபேசி குறியீடு எண் | 08564[6] |
ஐஎசுஓ 3166 குறியீடு | [[ISO 3166-2:IN|]] |
வாகனப் பதிவு | AP-04 and AP-24 |
எழுத்தறிவு | 78.08% |
இணையதளம் | onlinepdtr |
மக்கள்தொகையியல்
தொகு2011ம் ஆண்டின் மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, புரோட்டத்தூர் நகரத்தின் மொத்த மக்கள்தொகை 1,63,970 ஆகும். அதில் ஆண்கள் 81,874 ஆகவும்; பெண்கள் 82,096 ஆகவும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 1003 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு பெற்றவர்கள் 113,450 ( 77.67 %) ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்டோர் 16,653 ஆகவுள்ளனர். குழந்தைகள் பாலினவிகிதம் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 931 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 72.99 %; இசுலாமியர்கள் 25.58 %; மற்றவர்கள் 1.43% ஆகவுள்ளனர்.[10]
நகராட்சி நிர்வாகம்
தொகு7.1 சதுர கிமீ பரப்பளவு கொண்ட புரோட்டத்தூர் நகராட்சி 1915ல் நிறுவப்பட்டது. 1998ல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயரந்தது.[11]
போக்குவரத்து
தொகு- தேசிய நெடுஞ்சாலை எண் 67ல் அமைந்த புரோட்டத்தூர் நகரம், ஐதராபாத், பெங்களூர், சென்னை, விஜயவாடா மற்றும் கடப்பா நெடுஞ்சாலை வழியாக நகரங்களை இணைக்கிறது.
- மூன்று நடைமேடைகள் கொண்ட புரோட்டத்தூர் தொடருந்து நிலையம் வழியாக நாளொன்றுக்கு ஆறு தொடருந்துகள் கடந்து செல்கிறது.[12]
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Municipalities, Municipal Corporations & UDAs" (PDF). Directorate of Town and Country Planning. Government of Andhra Pradesh. Archived from the original (PDF) on 7 June 2016. பார்க்கப்பட்ட நாள் 29 January 2016.
- ↑ "Basic Information of Municipality". Municipal Administration & Urban Development Department. Government of Andhra Pradesh. பார்க்கப்பட்ட நாள் 17 June 2015.
- ↑ "Elevation for Proddatur". Veloroutes. பார்க்கப்பட்ட நாள் 3 September 2014.
- ↑ "Andhra Pradesh (India): Districts, Cities, Towns and Outgrowth Wards – Population Statistics in Maps and Charts".
- ↑ "IndiaPost – Pincode Search – Proddatur". New Delhi, India: India Post. Archived from the original on 2013-06-17. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "STD Codes (Andhra Pradesh)". Sarkaritel. 2005. Archived from the original on 2009-09-17. பார்க்கப்பட்ட நாள் 2009-10-19.
- ↑ "Mandal wise villages" (PDF). Revenue Department – AP Land. National Informatics Center. p. 6. Archived from the original (PDF) on 16 February 2012. பார்க்கப்பட்ட நாள் 10 November 2014.
- ↑ "Part-III State Administrative Divisions 2001–2011" (PDF). Census of India. p. 258. பார்க்கப்பட்ட நாள் 18 January 2015.
- ↑ https://www.google.co.in/search?client=opera&q=kadapa+to+proddutur+distance&sourceid=opera&ie=UTF-8&oe=UTF-8
- ↑ Proddatur City Census 2011 data
- ↑ "Proddatur Municipality". Commissioner & Director of Municipal Administration. Municipal Administration & Urban Development Department, Govt. of Andhra Pradesh. Archived from the original on 7 ஜூலை 2012. பார்க்கப்பட்ட நாள் 4 November 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ https://indiarailinfo.com/departures/proddatur-prdt/10710