பு. எ. விஜயம்

புன்யான் எட்மண்ட் விஜயம் (Bunyan Edmund Vijayam) (1933 -2019) நிலவியல் துறையில் பெரும் பங்களிப்பைக் கொண்ட ஒரு இந்திய நிலவியலாளர் ஆவார். அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றத்தின் 1958-1959 தொழில்நுட்ப அறிக்கை, ஆந்திரா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் குழுவின் தலைமையில் அறிவியல் விஷயங்களில் புதிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்ற செய்தியை வெளிப்படுத்தியது, [8]

பேராசிரியர்[1]
பு. எ. விஜயம்
முனைவர் (உசுமானியா பல்கலைக்கழகம்)[2]
சிக்கந்தராபாத்]], உசுமானியா பல்கலைக்கழகத்தின் முன்னர் தனது மாணவர்களுடன் விஜயம் (1973)
(Courtesy Mennonite Church USA archives)
பிறப்பு(1933-11-20)20 நவம்பர் 1933 [3]
கித்தலூர் , சென்னை மாகாணம் (தற்போதைய ஆந்திரப் பிரதேசம்)
இறப்பு30 சனவரி 2019(2019-01-30) (அகவை 85)
சிக்கந்தராபாத் (தெலங்காணா)
Resting place17°28′26.1″N 78°42′05.5″E / 17.473917°N 78.701528°E / 17.473917; 78.701528
வேறு பெயர்கள்புன்யான் எட்மண்ட் விஜயம்[3]
குடியுரிமைஇந்தியர்
தேசியம்[[Ind}}

| fields = வண்டல்வியல் | workplaces = * இந்திய நிலவியல் கழகம்,

| patrons = புல்பிரைடு நிகழ்ச்சி[3]

| education = இளம் அறிவியல் (ஆந்திரப் பல்கலைக்கழகம்),[3]
முதுகலை அறிவியல்]] (Andhra),[3]
முனைவர்,[2]
முனைவர் பட்ட மேலாய்வாளர் [2]
கல்வி கற்ற இடங்கள்
ஆய்வேடு
  • கர்னூலுக்கு அருகில் உள்ள புவியின் மேல் வண்டல்பகுதி [4]
ஆய்வு நெறியாளர்பேராசிரியர் எஸ். பாலகிருஷ்ணன்[5]
Other academic advisorsபேராசிரியர் சி. மகாதேவன்,[6]
பேராசிரியர் யு. அஸ்வத்தநாராயணன்
அறியப்படுவதுபயன்பாட்டு புவியியலில் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி
விருதுகள்பேராசிரியர் பால் தத்தாத்ரேய திலக் அறக்கட்டளை விருது (1995), இந்திய தேசிய அறிவியல் கழகம், புது தில்லி[7]
இணையதளம்
http://bevijayam.com/

விசாகப்பட்டினம், ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் புவியியல் மாணவராக இருந்தபோதும், இவரும் இவரது சக ஆராய்ச்சியாளர்களும் ஏற்கனவே இத்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தனர். [9] 1954-1958 காலகட்டத்தில், விஜயம் கர்னூல் மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலவியல் ஆராய்ச்சியை மேற்கொண்டார். [9] இவரது ஆய்வுக் கட்டுரைகள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக புவியியல் மற்றும் பிற துறைகளுக்கிடையேயான அறிவியல் இதழ்களில் வெளிவரத் தொடங்கி, தற்போதைய தலைமுறை [10] புவியியலாளர்களால் தொடர்ந்து குறிப்பிடப்படுகின்றன.

மேலும் படிக்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Commonwealth Universities Handbook, Parts 3-4, 1986, p.1874
  2. 2.0 2.1 2.2 2.3 Luis Bush, Lorry Lutz, Partnering in Ministry: The Direction of World Evangelism, Inter-Varsity Press, Downers Grove, p.110.[1]
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 Kay Marshall Strom, In the presence of the poor: Changing the face of India, Authentic, Hyderabad, 2008.[2]
  4. B. E. Vijayam, Sedimentation in the upper proterozoic near Kurnool, cited in B. E. Vijayam, Worm Burrows in Narji Limestones, near Govindinne, Kurnool District, A. P., Current Science, Volume 5, 5 March 1968, p.142.[3]
  5. Hari Narain, Obituary note on Suri Balakrishna (1931-1984), Journal of Geological Society of India, Volume 25, Issue 11, 1984, pp.759-760. [4]
  6. Calamur Mahadevan (1901 - 1962): A humane professor in The Hindu - Metro Plus Visakhapatnam, 7 April 2003.[5]
  7. இந்திய தேசிய அறிவியல் கழகம், Recipients. [6] பரணிடப்பட்டது 16 செப்டெம்பர் 2016 at the வந்தவழி இயந்திரம்.
  8. அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம், Technical Report 1958–1959, New Delhi, 1958, p.249.
  9. 9.0 9.1 List of Subjects in Arts and Sciences in which Research was carried out in the Universities and Research Institutions from June 1954 to May 1958, The Inter-University board of India, New Delhi, 1958,
  10. M. Preeti, G. Ramadass, Total magnetic investigations for structural mapping in gas show area in the Tadipatri Region, South Western margin of the Cuddapah Basins in International Journal of Multidisciplinary Research and Development, Volume 3, Issue 7, July 2016, p.276-283.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பு._எ._விஜயம்&oldid=3816928" இலிருந்து மீள்விக்கப்பட்டது