பூசா மாவட்டம்
மலேசியாவின் சரவாக் மாநிலத்தில் உள்ள மாவட்டம்
பூசா மாவட்டம் (மலாய் மொழி: Daerah Pusa; ஆங்கிலம்: Pusa District) என்பது மலேசியா, சரவாக் மாநிலத்தில்; பெத்தோங் பிரிவில் உள்ள ஒரு மாவட்டமாகும். பூசா மாவட்டத்தின் தலைநகரம் பூசா (Pusa) நகரம்.[2]
பூசா மாவட்டம் Pusa District Daerah Pusa | |
---|---|
ஆள்கூறுகள்: 1°35′0″N 111°15′0″E / 1.58333°N 111.25000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | சரவாக் |
பிரிவு | பெத்தோங் பிரிவு |
மாவட்டங்கள் | பூசா மாவட்டம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 94950[1] |
சரதோக் மாவட்டத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த மாவட்டம், பெரும்பான்மையாக பூர்வீக மீன்பிடிக் கிராமங்களைக் கொண்டுள்ளது. இங்கு வசிப்பவர்களின் முக்கியத் தொழில் மீன்பிடித்தல் ஆகும்.[3]
பொது
தொகுபூசா நகரம் "ஈக்கான் தெருபோக்" (Ikan Terubok) என்று அழைக்கப்படும் வெங்கணை (Toli shad) மீன்களுக்கும்; மற்றும் "கூலா அப்போங்" (Gula Apong) என்று அழைக்கப்படும் பனை சர்க்கரைக்கும் (Palm Sugar) பிரபலமானது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Pusa, Sarawak Postcode List - Malaysia Postcode". postcode.my. பார்க்கப்பட்ட நாள் 2 October 2024.
- ↑ "Malaysia Districts". Statoids.com. பார்க்கப்பட்ட நாள் 3 November 2010.
- ↑ "Malaysia: Administrative Division". City Population. பார்க்கப்பட்ட நாள் 30 January 2019.