பெட்சி ஹென்ரன்

பெட்சி ஹென்ரன் (Patsy Hendren, பிறப்பு: பெப்ரவரி 5 1889, இறப்பு: அக்டோபர் 4 1962) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 833 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1920 - 1935 ஆண்டுகளில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

பெட்சி ஹென்ரன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 51 833
ஓட்டங்கள் 3,525 57,611
மட்டையாட்ட சராசரி 47.63 50.80
100கள்/50கள் 7/21 170/272
அதியுயர் ஓட்டம் 205* 301*
வீசிய பந்துகள் 47 4,830
வீழ்த்தல்கள் 1 47
பந்துவீச்சு சராசரி 31.00 54.76
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 1
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 1-27 5-43
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
33/0 759/0
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெட்சி_ஹென்ரன்&oldid=2708988" இருந்து மீள்விக்கப்பட்டது