பென்சால் குளோரைடு
பென்சால் குளோரைடு (Benzal chloride) என்பது C6H5CHCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.[1] நிறமற்ற இத்திரவம் கண்ணீர் புகை குண்டு போல கண்ணீர் வரவழைக்கும் தன்மை கொண்டதாகும். கரிமத் தொகுப்பு வினைகளில் ஒரு கட்டுறுப்பாக இது பயன்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
டைகுளோரோமெத்தில்பென்சீன்
| |||
முறையான ஐயூபிஏசி பெயர்
(இருகுளோரோமெத்தில்)பென்சீன் | |||
வேறு பெயர்கள்
| |||
இனங்காட்டிகள் | |||
98-87-3 | |||
Beilstein Reference
|
1099407 | ||
ChemSpider | 13882337 | ||
EC number | 249-854-8 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
KEGG | C19165 | ||
ம.பா.த | சேர்மங்கள் பென்சைலிடின் சேர்மங்கள் | ||
பப்கெம் | 7411 | ||
வே.ந.வி.ப எண் | CZ5075000 | ||
| |||
UNII | 222447TR16 | ||
UN number | 1886 | ||
பண்புகள் | |||
C7H6Cl2 | |||
வாய்ப்பாட்டு எடை | 161.03 கி/மோல் | ||
தோற்றம் | நிறமற்ற திரவம் | ||
அடர்த்தி | 1.254 g/cm3, திரவம் | ||
உருகுநிலை | −17 முதல் −15 °C (1 முதல் 5 °F; 256 முதல் 258 K) | ||
கொதிநிலை | 205 °C (401 °F; 478 K) (82 °C @10 மிமீ பாதரசம்) | ||
0.25 கி/லி 39 °செல்சியசில் | |||
ஆவியமுக்கம் | 0.6 கிலோபாசுகல்(45 °செல்சியசு) | ||
தீங்குகள் | |||
ஈயூ வகைப்பாடு | நச்சு (T), 2பி வகை, சுற்றுச்சூழலுக்கு அபாயகரமானது (N) | ||
R-சொற்றொடர்கள் | 22-23-37/38-40-41 | ||
S-சொற்றொடர்கள் | 36/37-38-45 | ||
தீப்பற்றும் வெப்பநிலை | 93 °C (199 °F; 366 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தயாரிப்பு மற்றும் பயன்கள்
தொகுபென்சைல் குளோரைடு (C6H5CH2Cl) மற்றும் அதைத் தொடர்ந்து பென்சைல் முக்குளோரைடு (C6H5CCl3) செயல்முறைகளுக்கு முன்நிகழ்வாக தொலுயீனை தனியுறுப்பு குளோரினேற்றம் செய்து பென்சால் குளோரைடு தயாரிக்கப்படுகிறது.
- C6H5CH3 + Cl2 → C6H5CH2Cl + HCl
- C6H5CH2Cl + Cl2 → C6H5CHCl2 + HCl
- C6H5CHCl2 + Cl2 → C6H5CCl3 + HCl
குறிப்பாக பென்சைலிக் ஆலைடுகள் வலிமையான ஆல்க்கைலேற்றும் முகவர்கள் என்பதால் பென்சால் குளோரைடு ஒரு தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருளாகக் கருதப்படுகிறது.
சோடியத்துடன் சேர்த்து பென்சால் குளோரைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் சிடைபீன் உருவாகிறது.
பென்சால்டிகைடு தயாரிப்பதற்கான ஒரு முன்னோடியாகச் செயற்படுவதுதான் பென்சால் குளோரைடின் முக்கியமான தொழிற்சாலைப் பயனாகும். காரத்தின் முன்னிலையில் நிகழும் நீராற்பகுப்பால் இம்மாற்றம் நிகழ்கிறது.:[2]
- C6H5CHCl2 + H2O → C6H5CHO + 2 HCl
மேற்கோள்கள்
தொகு- ↑ "BENZAL CHLORIDE". International Programme on Chemical Safety. பார்க்கப்பட்ட நாள் 2007-10-30.
- ↑ Karl-August Lipper and Eckhard Löser “Benzyl Chloride and Other Side-Chain Chlorinated Aromatic Hydrocarbons" in Ullmann’s Encyclopedia of Industrial Chemistry, 2011, Wiley-VCH, Weinheim. எஆசு:10.1002/14356007.o04_o01