பெயர் தெரியாச் சங்கப் புலவர்கள்
சங்கப்பாடல்களைப் பாடிய 26 புலவர்களின் பெயர்கள் தெரியவில்லை. எனவே அவர்கள் பாடிய கவிநயம் கொண்ட பாடலின் ஓர் அடியை எடுத்து, அத்தோடு 'ஆர்' விகுதியை சேர்த்து அழைக்கப்படுகின்றனர்.
- அணிலாடு முன்றிலார்
- எயிற்றியனார்
- ஓரிற்பிச்சையார்
- ஓரேருழவர்
- கங்குல் வெள்ளத்தார்
- கயமனார்
- கல்பொரு சிறுநுரையார்
- கவைமகன்
- காக்கை பாடினிடியார் நச்செள்ளையார்
- காலெறி கடிகையார்
- குப்பைக் கோழியார்
- குறியிறையார்
- கூவன்மைந்தன்
- செம்புலப்பெயல்நீரார்
- தும்பிசேர் கீரனார்
- நெடுவெண்ணிலவினார்
- பதடி வைகலார்
- மடல் பாடிய மாதங்கீரனார்
- மீனெறி தூண்டிலார்
- விட்டகுதிரையார்
- வில்லக விரலினார்
- தனிமகனார்
- தும்பிசேர் கீரனார்
- தேய்புரிப் பழங்கயிற்றினார்
- தொல்கபிலர்
- மலையனார்
- வண்ணப்புறக் கந்தரத்தனார்
- விழிகட் பேதைப் பெருங்கண்ணனார்
- ஊட்டியார்
- வெறிபாடிய காமக் கண்ணியார்
- கூகைக் கோழியார்
- தொடித்தலை விழுத்தண்டினார்
- கள்ளில் ஆத்திரையனார்