பெரகமன்னா, ஆரிக்கோடு
பெரகமன்னா (Perakamanna) இந்திய நாட்டின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம்.[1]
பெரகமன்னா
ஒத்தை | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°12′50″N 76°07′37″E / 11.2138700°N 76.127040°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | மலப்புரம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 17,079 |
மொழிகள் | |
• அதிகார மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 676541 |
வாகனப் பதிவு | கேரளா-10 |
மக்கள்தொகையியல்
தொகு2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பெரகமன்னாவில் 8358 ஆண்கள் மற்றும் 8721 பெண்கள் ஆக மொத்தம் 17079 மக்கள் உள்ளனர்.[1]
போக்குவரத்து
தொகுபெரகமன்னா கிராமம் மேற்கில் ஃபெரோக் நகரம் மற்றும் கிழக்கில் நிலம்பூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைகிறது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 புளிக்கல் வழியாக செல்கிறது. வடக்குப் பகுதி கோவா மற்றும் மும்பை நகரங்கள் உடன் இணைகிறது.தெற்குப் பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் உடன் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி ஊட்டி, மைசூர் மற்றும் பெங்களூரு நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது.அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம். அருகிலுள்ள பெரிய ரயில் நிலையம் ஃபெரோக் என்ற இடத்தில் உள்ளது.
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.