பெரியபட்டினம் சட்டமன்றத் தொகுதி
கர்நாடகத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
பெரியபட்டினம் சட்டமன்றத் தொகுதி (Periyapatna Assembly constituency) என்பது இந்தியாவின் கருநாடக மாநிலத்தின் 224 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது மைசூர் மாவட்டத்தின் ஒரு பகுதியாகும்.
பெரியபட்டினம் | |
---|---|
கர்நாடக சட்டப் பேரவை, தொகுதி | |
பெரியபட்டினம் சட்டமன்றத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | தென்னிந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | மைசூர் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | மைசூர் மக்களவைத் தொகுதி |
மொத்த வாக்காளர்கள் | 1,80,460[2][needs update] |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
16-ஆவது கருநாடக சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | மதச்சார்பற்ற ஜனதா தளம் |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டப்பேரவை உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2018 | கே. மகாதேவா[3] | மதச்சார்பற்ற ஜனதா தளம் | |
2023 | க. வெங்கடேசு[1][4] |
தேர்தல் முடிவுகள்
தொகு2018
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) | கே. மகாதேவா | 77,770 | 49.94 | ||
காங்கிரசு | கே. வெங்கடேசு | 70,277 | 45.13 | ||
பா.ஜ.க | எசு. மஞ்சுநாதா | 4,047 | 2.60 | ||
நோட்டா | நோட்டா | 1,178 | 0.76 | ||
வாக்கு வித்தியாசம் | 7,493 | ||||
பதிவான வாக்குகள் | 1,55,716 | 86.29 | |||
ஜத(ச) gain from காங்கிரசு | மாற்றம் |
மேலும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "2023 தேர்தல் - பிரியாப்பட்டணா சட்டமன்றத் தொகுதி முடிவு". www.results.eci.gov.in. இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help) - ↑ "Karnataka Loksabha Elections - 2019 - Voters Count" (PDF). ceokarnataka.kar.nic.in. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
- ↑ 3.0 3.1 "Karnataka Legislative Assembly Election - 2018". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 4 February 2021.
- ↑ "பதினாறாவது கர்நாடக சட்டமன்ற உறுப்பினர்கள் பட்டியல்". www.kla.kar.nic.in. கர்நாடக சட்டமன்றம். Archived from the original on 11 ஜூன் 2023. பார்க்கப்பட்ட நாள் 11 ஜனவரி 2024.
{{cite web}}
: Check date values in:|accessdate=
and|archivedate=
(help)