பேச்சு:கேள்விக் குறைபாடு
கட்டுரையின் கீழ்க்காணும் உள்ளடக்கங்கள் கேட்டல் குறைபாட்டிற்கு நேரிடையான தொடர்பற்றதாகவும், பொதுவான குறிப்புகளாகவும் உள்ளதால் இப்பகுதி கட்டுரையிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.--Booradleyp1 (பேச்சு) 07:42, 20 பெப்ரவரி 2019 (UTC)
- \\== மனித உடலும் குறைபாடுகளும் ==
ஒரு குறிபிட்ட செயலை செய்ய உடல் உறுப்புகள் ஒன்று கூடினால் தான் ஒரு மனிதனின் தன் ஆயுள் முழுவதும் அவன் தினதோறும்செய்யும் தனது வேலைகளை தங்கு தடையின்றி செய்ய முடியும்[1].அவ்வாறு அவன் உறுப்புகளில் எந்த உறுப்பு வேலை செய்யவில்லை என்றால் அவன் குறைபாடு உள்ள மனிதன் என்று சொல்லப்படுகிறது. மனிதன் உடல் உறுப்புகளின் அமைப்புகள்]] மற்றும் பகுதிகள் உடல், மூளை, [[முகம்], தலை, கண், காது, மூக்கு, வாய், நாக்கு, பல், கழுத்து, மண்டையோடு, தொண்டை ஆகியவை மனிதனின் வெளிதோற்றத்தில் காணப்படும் உறுப்புகள் ஆகும்
உடல் நலமும் அதன் முக்கியத்துவம்
தொகுஉடல் உறுப்புக்கள் குறைபாடின்றியும், நோய் இன்றி இருப்பதும் மட்டுமல்லாமல், உடல் நலம் என்பது ஒரு மனிதனின் உடல், மனம், மற்றும் சமூகம் சார்ந்த இடர்ப்பாடின்றி இருத்தலைக் குறிப்பதாகும். உடற்குறைபாடு, நோயுற்று இருப்பதை குறிப்பது ஆகாது. ஒரு மனிதன், நல்ல ஆரோக்கியமான நிலையில் உள்ளபோது, அவனுடைய உடல் உறுப்புகள் நல்ல முறையில் இயங்குகின்றன. அவரது உடல், மனம் மற்றும் சமூகநிலைகளை சமன் செய்துகொள்கிறது. ஒரு மனிதனின் உடல் உறுப்புகளோ அல்லது உறுப்பு மண்டலங்களோ தத்தம் பணிகளை ஏனைய உறுப்புக்களோ, உறுப்பு மண்டலங்களோ இன்றி தன்னிச்சையாகச் செய்ய இயலாது. அவற்றின் பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டுத் தன்னிலைச் செயல்பாட்டைக் காத்தலுக்கு ஒருசீர்த்திடநிலை என்று பெயர். \\
- ↑ Complete biology(IGCSE)-oxford university press,new york