பேச்சு:கொல்லிப்பாவை

கொல்லிப்பாவை என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
கொல்லிப்பாவை என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


பெயர்

தொகு

கொல்லிபாவையா அல்லது கொல்லிப்பாவையா..? கி. கார்த்திகேயன் (பேச்சு) 18:38, 22 மார்ச் 2013 (UTC)

"கொல்லிப்பாவை" என்றுதான் இருக்கவேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 19:07, 22 மார்ச் 2013 (UTC)
இக்கட்டுரையை கொல்லிப்பாவையுடன் இணைக்க வேண்டும். கொல்லிப்பாவை கட்டுரையில் கொல்லிப்பாவையை ஒரு பாவையாக மட்டுமே தரப்பட்டிருக்கிறது. பாவையாக இருந்தாலும், அதனை ஒரு இந்துத் தெய்வமாகவே முதன்மைப் படுத்தி எழுத வேண்டும். கொல்லிமலை கட்டுரையையும் பாருங்கள்.--Kanags \உரையாடுக 22:27, 22 மார்ச் 2013 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:கொல்லிப்பாவை&oldid=3785991" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "கொல்லிப்பாவை" page.