சாலிம் அலி எனும் இக்கட்டுரை முதற்பக்கத்தில் காட்சிப்படுத்திய கட்டுரைகளில் ஒன்று.
Wikipedia
Wikipedia

I think சலீம் அலி is not right, "Saa" is right, i mean "சA" (sorry i've no tamil tool)--Praveenp 07:19, 15 செப்டெம்பர் 2008 (UTC)Reply

The Arabic name Salim is normally written سليم which translates as சலீம் not சாலிம், but I don't know how it's normally written in Tamil... in Malayalam wikipedia it is written சாலிம் (സാലിം) so I'm not sure. Werklorum 07:29, 15 செப்டெம்பர் 2008 (UTC)Reply

"பறவையியல் அறிஞர் சாலிம் அலி" என்ற தலைப்பில் ச.முகமது அலி ஒரு நூல் எழுதியுள்ளார். இதையும் கருத்தில் கொள்ளலாம். -- சுந்தர் \பேச்சு 15:42, 15 செப்டெம்பர் 2008 (UTC)Reply

எனக்கும் இந்த சந்தேகம் உண்டு. ஆனால் என் தோழர்களை கேட்ட பொழுது அவர்கள் "சலீம்" என்றே அழைக்கிறார்கள். பேசும் பொழுது "சலீம்" என்றே அழைக்கிறோம் --கார்த்திக் 17:19, 15 செப்டெம்பர் 2008 (UTC)Reply

சாகீர், முகமது என்பது போல் சலீம் என்று எழுதும் வழக்கு கூடுதலாக இருக்கிறது--ரவி 21:41, 15 செப்டெம்பர் 2008 (UTC)Reply

சலீம் என்ற பெயரையே இதுவரை தமிழில் கண்டுள்ளேன், சாலிம் எனக்கு புதிது. --குறும்பன் 01:36, 16 செப்டெம்பர் 2008 (UTC)Reply

In English Wikipedia, or here, or here it is easy to recognise the "deergha" (saa) by altered "a" (á). But from above discussion [My Tamil Knoledge is not very good ;-)] if it is not common in Tamil, Better thing is usage of common practice..--Praveenp 02:05, 18 செப்டெம்பர் 2009 (UTC)Reply

இவரது பெயரைப் போட்டக் குழப்பிக் கொண்டிருப்பது தெரிகிறது. இவரது பெயர் சலீம் (سليم) என்பதாகும். இதே அரபுப் பெயரை சுலைம் என்று வாசிக்க வேண்டிய நேரமும் உண்டு. அவ்வாறே சாலிம் (سالم) என்ற பெயரும் அரபியில் உள்ளது. எனவே, இங்கு சாலிம் அலி என்பது பிழையான வழிமாற்று எனக் கருதுகிறேன்.--பாஹிம் 10:01, 25 ஆகத்து 2011 (UTC)Reply

தெளிவு படுத்தியமைக்கு நன்றி பாஹிம். கட்டுரையிலிருந்து நீக்கிவிட்டேன். ஆனால் விக்கிக்கு வெளியிலும் குழப்பம் நிலவுவதால் “சாலிம் அலி” என்ற வழிமாற்று இருக்கட்டும். (பொதுவாகப் பயன்படும் பிழையான எழுத்துப்பெயர்ப்புகளுக்கு - தவறென்றாலும் - வழிமாற்றுகள் அவசியம்)--சோடாபாட்டில்உரையாடுக 10:08, 25 ஆகத்து 2011 (UTC)Reply

தலைப்பு மாற்றம் பரிந்துரை | சலீம் அலி அல்ல சாலிம் அலி தொகு

இது குறித்து ஏற்கனவே விவாதம் நடந்துள்ளது. எனது கருத்துக்களையும் முன்வைக்கிறேன். அவரது நூல்கள் யாவற்றிலும் அவரது பெயரில் உள்ளது á [1], [2] அதாவது Acute accent. இந்த விக்கிபீடியா பக்கத்தில் அரேபிய/பெர்ஷிய மொழியில் á நெடிலை குறிக்கும் எனத் தரப்பட்டுள்ளது. இதன் மூலம் சாலிம் அலி தான் சரி எனத் தெரிகிறது. மேலும் இது குறித்து தமிழ்நாட்டில் பறவைகள் குறித்து விவாதிக்கும், செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் Google Group tamilbirds ல் கேட்டபோது சாலிம் அலியுடன் பழகியவர்கள், சாலிம் அலியின் உறவினர்களுடன் பழகியவர்கள் அனைவரும் அவரை சாலிம் என்றே அழைத்ததாகவும் கூறினர். தமிழ் எழுத்தாளர்களான திரு. ஆசை, திரு தங்க.ஜெயராமன் அவர்களிடம் கலந்தாலோசித்த போதும் அவர்களும் (மின்னஞ்சல் வாயிலாக) சாலிம் என்பதே சரியாக இருக்கும் என்றனர்.

தமிழ்நாட்டில் வெளிவந்த கட்டுரைகளிலும், நூல்களிலும் சாலிம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது [3] [4], [5]

ஹிந்தி விக்கிபீடியா பக்கத்திலும், மலையாளம் விக்கிபீடியா பக்கத்திலும் அவரது பெயரை சாலிம் என்றே (சரியாக) எழுத்துப் பெயர்ப்புச் செய்துள்ளனர்.

இறுதியாக சாலிம் அலி தூர்தர்ஷனுக்கு அளித்த ஒரு நேர்காணலில் அவரது பெயரை அவரே உச்சரிக்கும் போது சாலிம் என்றே சொல்கிறார். இந்தக் காணொளியில் 10:20-10:23 நிமிடங்களில் இதைக் கேட்கலாம்.

ஆகவே இக்கட்டுரையின் தலைப்பை சாலிம் அலி என மாற்றியமைக்குமாறு பரிந்துரைக்கிறேன். நன்றி. PJeganathan (பேச்சு) 18:28, 24 சூலை 2021 (UTC)Reply

@Fahimrazick: சாலிம் என்ற பெயரும் அரபியில் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். மேலே பயனர் PJeganathan தந்துள்ள தரவுகளின்படி, தலைப்பை "சாலிம் அலி" என்றே வைக்கலாம்.--Kanags \உரையாடுக 22:55, 24 சூலை 2021 (UTC)Reply

உருது மொழிக் கட்டுரை சலீம் அலி என்கிறது. இந்தி மொழிக் கட்டுரை சாலிம் அலி என்கிறது.--பாஹிம் (பேச்சு) 10:05, 25 சூலை 2021 (UTC)Reply

உருது மொழிக் கட்டுரையிலும் பெயர் திருத்தம் தேவை PJeganathan (பேச்சு) 13:16, 25 சூலை 2021 (UTC)Reply

இல்லையே. நீங்கள் தந்துள்ள காணொளியும் தொடங்கும் போது சலீம் முஇஸ்ஸுத்தீன் அப்துல் அலி என்றே கூறுகிறது. மராட்டி மொழிக் கட்டுரையும் சலீம் அலி என்றே கூறுகிறது.--பாஹிம் (பேச்சு) 16:03, 25 சூலை 2021 (UTC)Reply

  1. Ali. S (1943). The Book of Indian Birds. Bombay Natural History Society. Bombay.[1]
  2. Ali, S & Ripley, D (1968). Handbook of the Birds of India and Pakistan. Vol1. Oxford University Press. Bombay.[2]
  3. ச. முகமது அலி (1996). பறவையியல் அறிஞர் சாலிம் அலி. இயற்கை வரலாறு அறக்கட்டளை.
  4. Jayakumar, Samidurai. (2011). பறவையியல் அறிஞர் சாலிம் அலி: வாழ்வும், பணியும். இளைஞ்சர் முழக்கம். 2. 30-31. [3]
  5. ஆதி வள்ளியப்பன் (2021). சாலிம் அலி: உயரப் பறந்த இந்தியக் குருவி (Tamil Edition). Kindle ebook.[4]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சாலிம்_அலி&oldid=3205413" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "சாலிம் அலி" page.