பேச்சு:தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006
தலைப்பை தமிழ்நாடு மாநிலத் தேர்தல்கள் 2006 என எழுதுவதுதான் சரியாக இருக்கும். தமிழ்நாடு ஒரு மாநிலம். மாகாணம் என்று சொல்வதில்லை. Mayooranathan 17:29, 4 பெப்ரவரி 2006 (UTC)
நன்றி. --Natkeeran 17:45, 4 பெப்ரவரி 2006 (UTC)
59.144.21.254 Please provide explanation for unnecessary changes, otherwise the changes you made can be reverted. --Natkeeran 20:03, 7 மார்ச் 2006 (UTC)
அலசல்கள்
தொகுஉதவி தேவை
தொகுen:Tamil Nadu state assembly election, 2006 கட்டுரையிலிருந்து விரிவான முடிவுகளை யாராவது இங்கு மொழி பெயர்க்க இயலுமா? -- Sundar \பேச்சு 09:08, 11 மே 2006 (UTC)
முடிவுகள்
தொகுகீழ்க்காணும் அட்டவணையை முழுவதுமாக மொழிபெயர்த்து இற்றைப்படுத்தி, பின் கட்டுரையையும் சிறுது ஒழுங்குபடுத்தினால் இதுபோன்ற விடையங்களைப் பற்றிய கட்டுரைகளில் இது முன்னோடியாக விளங்கக் கூடும். -- Sundar \பேச்சு 13:20, 22 மே 2006 (UTC)
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.eci.gov.in/ElectionMaps/AC/S22/index.htm
- In தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 on 2007-05-06 10:52:48, 404 Not Found
- In தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 on 2007-05-14 01:35:01, 404 Not Found
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.chennainetwork.com/news/2006/election/tamilnadu2.html
- In தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 on 2007-05-06 10:52:47, 404 Not Found
- In தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தல், 2006 on 2007-05-14 01:35:01, 404 Not Found
மாற்றம்
தொகுதமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006 என்று நகர்த்தலாமா? -- மாஹிர் 08:02, 16 ஜூன் 2010 (UTC):
- உங்களோடு உடன் படுகிறேன் "தமிழ் நாடு" என்பதே மாநிலத்தின் முழுப்பேயர். "மாநிலம்" தேவையில்லை.--Sodabottle 08:25, 16 ஜூன் 2010 (UTC)