பேச்சு:விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி

Latest comment: 2 மாதங்களுக்கு முன் by பிரயாணி

Assumption என்பதனை மொழிபெயர்ப்பு செய்யாது, எழுத்துப்பெயர்ப்பு செய்வது நன்று எனக் கருதுகிறேன். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:18, 12 பெப்பிரவரி 2024 (UTC)Reply

Assumption எனும் சொல், மரியாவின் விண்ணேற்பு (Assumption of Mary) எனும் நம்பிக்கையோடு தொடர்புகொண்டதாக தெரிகிறது. இதனையும் கருத்திற்கொள்ள வேண்டும். - மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:35, 12 பெப்பிரவரி 2024 (UTC)Reply

விண்ணேற்பு என்பது தான் சரியாக இருக்கும். நீங்கள் கூறிய மரியாவின் விண்ணேற்பு (Assumption of Mary) அடிப்படையிலேயே இப்பெயர் இக்கல்லூரிக்கு வைக்கப்பட்டுள்ளது. தவறாக மொழிபெயர்த்தது எனது தவறு தான். விண்ணேற்பு கல்லூரி' அல்லது அசெம்சன் கல்லூரி என்று தலைப்பை மாற்றலாம். ```` பிரயாணி (பேச்சு) 09:46, 12 பெப்பிரவரி 2024 (UTC)Reply
Return to "விண்ணேற்புக் கல்லூரி, சங்கனாச்சேரி" page.