பேட்டா, திருவனந்தபுரம்

நகர்புற சந்திப்பு

பேட்டா (Pettah) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்திலுள்ள ஒரு நகரம் ஆகும்.[1]

பேட்டா
நகரம்
பேட்டா is located in கேரளம்
பேட்டா
பேட்டா
கேரள வரைபடத்தில் உள்ள இடம்
ஆள்கூறுகள்: 8°29′42″N 76°55′45″E / 8.49500°N 76.92917°E / 8.49500; 76.92917
நாடு India
மாநிலம்கேரளா
மாவட்டம்திருவனந்தபுரம்
மொழிகள்
 • அலுவல்மொழிமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீடு695024
தொலைபேசி குறியீடு0471
வாகனப் பதிவுKL-01

அமைவிடம் தொகு

பேட்டா, திருவனந்தபுரம் பன்னாட்டு வானூர்தி நிலையம் மற்றும் சங்குமுகம் கடற்கரைக்கு செல்லும் வழியில் உள்ளது. தனியார் மற்றும் கேரள அரசுப்பேருந்துகள் பேட்டா நகரின் பெரும்பாலான பகுதிகளுடன் இணைக்கின்றன.

பேட்டாவிலுள்ள தொடருந்து நிலையம் ஆனது, திருவனந்தபுரம் மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ தொலைவிலும், திருவனந்தபுரம் வானூர்தி நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவிலும் உள்ளது.

முக்கிய கட்டிடங்கள் தொகு

  • ரயில்வே மருத்துவமனை
  • கேரளகௌமுதி
  • பேட்டா ஜும்மா மசூதி
  • மருத்துவமனைகள் - லார்ட்ஸ், கிம்ஸ் மற்றும் அனந்தபுரி
  • கோயில்கள் - புத்தென்கோவில், காஞ்சிர விளாகம்
  • புனித அன்னை தேவாலயம்

குறிப்பிடத்தக்க நபர்கள் தொகு

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "pettah".

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேட்டா,_திருவனந்தபுரம்&oldid=2932352" இலிருந்து மீள்விக்கப்பட்டது