கேரளகௌமுதி
1911-ல் தொடங்கப்பட்ட மலையாள நாளேடு. இதை 1911-ல் சி.வி. குஞ்ஞுராமனும் கே. சுகுமாரனும் சேர்ந்து கேரள கௌமுதி தொடங்கினர். கேரளத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், கொச்சி, திருச்சூர், கோழிக்கோடு, கண்ணூர், பெங்களூர் ஆகிய இடங்களில் வெவ்வேறு பதிப்புகள் அச்சடிக்கப்படுகின்றன. இணையப் பதிப்புகள் லண்டன், நியூ யார்க், சிங்கப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து வெளியாகின்றன. தற்போதைய இணையப் பதிப்பு, யூனிகோடில் எழுதப்படுகிறது. கேரளகௌமுதி ப்ளாஷ் மூவீஸ் என்னும் திரைப்படம் தொடர்பான இதழ் 2012 முதல் வெளியாகிறது.
வகை | நாளேடு |
---|---|
வடிவம் | அகலத்தாள் |
வெளியீட்டாளர் | எம். எஸ். ரவி |
ஆசிரியர் | எம். எஸ். மதுசூதனன் |
தலைமை ஆசிரியர் | எம். எஸ். மணி |
முகாமைத்துவ ஆசிரியர்கள் | தீபு ரவி |
நிறுவியது | 1911 |
மொழி | மலையாளம் |
தலைமையகம் | கௌமுதி பில்டிங்சு திருவனந்தபுரம் |
சகோதர செய்தித்தாள்கள் | கௌமுதி பிளாஷ் |
இணையத்தளம் | keralakaumudi.com |
பிற வெளியீடுகள்
தொகு- கலாகௌமுதி ஆழ்ச்சப்பதிப்பு
- கத மாசிகா
- கேரள கௌமுதி ஆழ்சப்பதிப்பு பரணிடப்பட்டது 2007-10-29 at the வந்தவழி இயந்திரம்
- வெள்ளிநட்சத்ரம் பரணிடப்பட்டது 2008-02-25 at the வந்தவழி இயந்திரம்
- ஆயுராரோக்யம் பரணிடப்பட்டது 2008-02-22 at the வந்தவழி இயந்திரம்
- சினேகிதா பரணிடப்பட்டது 2007-09-27 at the வந்தவழி இயந்திரம்
- பயர் பரணிடப்பட்டது 2011-09-15 at the வந்தவழி இயந்திரம்
தொலைக்காட்சி
தொகுகௌமுதி டிவி. என்பது கேரள கௌமுதி நாளேட்டின் குழுமத்தினர் தொடங்கிய முழுநேர சேனல். இது 2013 மே ஐந்தாம் நாள் முதல் தன் சேவைகளைத் தொடங்கியது
இணைப்புகள்
தொகு- கேரள கௌமுதி
- இந்தியன் பிரஸ்.ஆர்க் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்
- மலையாள பதிப்பு
- இங்கிலீஷ் பதிப்பு
- கௌமுதி அமேரிக்கா
- கௌமுதி ஐரோப்பா
- கௌமுதி சிங்கப்பூர் பரணிடப்பட்டது 2011-02-08 at the வந்தவழி இயந்திரம்
- ப்லாஷ் மூவீஸ் பரணிடப்பட்டது 2014-01-01 at the வந்தவழி இயந்திரம்
- கௌமுதி டெலிவிஷன்
சான்றுகள்
தொகு