பேல் மூஞ்சூறு
பேல் மூஞ்சூறு (குரோசிடுரா போட்டிகோய்ட்சு) என்பது சொரிசிடே குடும்பத்தில் உள்ள ஒரு பாலூட்டி சிற்றினமாகும். இது எத்தியோப்பியாவில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இங்கு இவை மேட்டு நிலங்களில் உள்ள பேல் மலைகளில் வசிக்கின்றன. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல உயரமான புல்வெளி ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.[2]
பேல் மூஞ்சூறு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | யூலிபொடைப்ளா
|
குடும்பம்: | சோரிசிடே
|
பேரினம்: | குரோசிடுரா
|
இனம்: | C. bottegoides
|
இருசொற் பெயரீடு | |
Crocidura bottegoides கட்டெரர் & யாழ்தென், 1990 | |
பேல் மூஞ்சூறு சரகம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ Crocidura bottegoides: Hutterer, R. & Lavrenchenko, L.. 2008-06-30. http://dx.doi.org/10.2305/iucn.uk.2008.rlts.t5622a11441559.en.
- ↑ "International Symposium on Vertebrate, Biogeography and Systematics in the Tropics, Bonn, June 5-8, 1989". Mammalia 52 (4). 1988-01-01. doi:10.1515/mamm-1988-0424. பன்னாட்டுத் தர தொடர் எண்:1864-1547. http://dx.doi.org/10.1515/mamm-1988-0424.