பைடென்சு பிலோசா
பைடென்சு பிலோசா (தாவரவியல் வகைப்பாடு: Bidens pilosa) என்பது சூரியகாந்திக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 1702 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “பைடென்சு” பேரினத்தில், 222 இனங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1753 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] தென்னமரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகளின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. இத்தாவரம் பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டதால், உயர் இரத்த அழுத்த நோயிற்க்குரிய மருத்துவ ஆய்வுகளில் பயன்படுகிறது.[2]
பைடென்சு பிலோசா | |
---|---|
Bidens pilosa | |
பூக்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
Unrecognized taxon (fix): | Bidens |
இனம்: | வார்ப்புரு:Taxonomy/BidensB. pilosa
|
இருசொற் பெயரீடு | |
Bidens pilosa கரோலஸ் லின்னேயஸ் | |
வேறு பெயர்கள் | |
Ceratocephalus pilosus |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bidens pilosa". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
"Bidens pilosa". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO. - ↑ Ethnopharmacological Survey on Treatment of Hypertension by Traditional Healers in Bukavu City, DR Congo
இதையும் காணவும்
தொகு