போகே
போகே (Pohay) என்பது இந்திய மாநிலங்களான மகாராட்டிரம், ஒடிசா, மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகம், குசராத்து, கோவா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தயாரிக்கப்படும் இந்தியக் காலை உணவு மற்றும் சிற்றுண்டி ஆகும்.[1]
போகே | |
பரிமாறப்படும் வெப்பநிலை | சிற்றுண்டி |
---|---|
தொடங்கிய இடம் | இந்தியா |
பகுதி | மகராட்டிரம், மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், கருநாடகம், குசராத்து இராஜஸ்தான் |
தொடர்புடைய சமையல் வகைகள் | இந்திய உணவு |
முக்கிய சேர்பொருட்கள் | அரிசி, மிளகாய், மிளகு, வெங்காயம், கடுகு, சீரகம், கறிவேப்பிலை |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 2013-07-01. பார்க்கப்பட்ட நாள் 2012-06-01.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)