போரான் மூவயோடைடு

போரான் மூவயோடைடு (Boron triiodide ) என்பது BI3 என்ற மூலக்கூறு வாய்பாடுடன் கூடிய, போரான் மற்றும் அயோடின் சேர்ந்த ஒரு வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் முக்கோணத்தள மூலக்கூறு வடிவமைப்பைப் பெற்றுள்ளது. படிகத் திண்மநிலையில் உள்ள இச்சேர்மம் தண்ணீருடன் தீவிரத்துடன் வினை புரிந்து போரிக் அமிலத்தை உருவாக்குகிறது[2]. இதன் மின்காப்பு மாறிலி மதிப்பு 5.38 மற்றும் இதன் ஆவியாதல் வெப்பம் 40.5 கிலோ ஜூல் / மோல் ஆகும். ~23 ஜிகாபாசுக்கல் என்ற மிகவுயர் அழுத்தத்தில் போரான் மூவயோடைடு உலோகச் சேர்மமாக இருக்கிறது. ~27  ஜிகாபாசுக்கலுக்கு அதிகமான அழுத்தத்தில் இது மீக்கடத்துப் பொருளாகவும் காணப்படுகிறது[3].

போரான் மூவயோடைடு[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
மூவயோடோ போரேன்
இனங்காட்டிகள்
13517-10-7 N
ChemSpider 75378 Y
InChI
  • InChI=1S/BI3/c2-1(3)4 Y
    Key: YMEKEHSRPZAOGO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/BI3/c2-1(3)4
    Key: YMEKEHSRPZAOGO-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83546
வே.ந.வி.ப எண் ED7400000
SMILES
  • IB(I)I
பண்புகள்
BI3
வாய்ப்பாட்டு எடை 391.52 கி/மோல்
தோற்றம் படிகத் திண்மம்
அடர்த்தி 3.35 g/cm3 (50 °C)
உருகுநிலை 49.9 °C (121.8 °F; 323.0 K)
கொதிநிலை 210 °C (410 °F; 483 K)
reacts
கரைதிறன் CCl4, CS2, பென்சீன், குளோரோஃபார்ம் ஆகியவற்றில் கரையும்.
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0D
கட்டமைப்பு
படிக அமைப்பு முக்கோணம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-37.2 கிஜு/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
200 ஜூ/மோல் கெ
வெப்பக் கொண்மை, C 71 ஜூ/மோல் கெ
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Sigma-Aldrich
தீப்பற்றும் வெப்பநிலை −18 °C (0 °F; 255 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தயாரிப்பு தொகு

209.5 பாகை வெப்பநிலையில் போரானும் அயோடினும் சேர்ந்து வினை புரிவதால் போரான் மூவயோடைடு உண்டாகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Lide, D. R., தொகுப்பாசிரியர் (2005). CRC Handbook of Chemistry and Physics (86th ). Boca Raton (FL): CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0486-5. 
  2. http://www.sciencemadness.org/talk/files.php?pid=110072&aid=4171
  3. http://journals.aps.org/prb/abstract/10.1103/PhysRevB.82.094506

வெளிப்புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போரான்_மூவயோடைடு&oldid=3590426" இலிருந்து மீள்விக்கப்பட்டது