மகரகம
இலங்கையின் கொழும்பு மாவட்டத்தில் அமைந்துள்ள புறநகர்ப் பகுதி
மகரகம, இலங்கையின் தலைநகர் கொழும்பின் புறநகர்களில் ஒன்றாகும். இது ஏ-4 நெடுஞ்சாலை வழியே கொழும்பு மத்தியிலிருந்து ஏறத்தாழ 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்நகரம் மகரகம நகரசபையால் நிர்வகிக்கப்படுகிறது. இலங்கைப் போக்குவரத்துச் சபையின் பேருந்து சாலை ஒன்று இங்குள்ளது. இங்கிருந்து பல புறநகர்ப் பகுதிகளுக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மகரகம
මහරගම Mahargama | |
---|---|
ஆள்கூறுகள்: 6°50′58″N 79°55′25″E / 6.84944°N 79.92361°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | மேல் மாகாணம் |
மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
அரசு | |
• வகை | நகர சபை |
மக்கள்தொகை (2012) | |
• மொத்தம் | 1,95,355 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அஞ்சல் குறியீடு | 10280 [1] |
மகரகம நகரசபைக்குட்பட்ட பிரதேசங்கள்
தொகு- மிரிகான
- மடிவல
- தலவத்துகொட
- கொட்டாவ
- பன்னிப்பிட்டிய
- மகரகம்
- கொடிகமுவ[2]
மக்கட்பரம்பல்
தொகு2012 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, மகரகம நகரசபைக்குட்பட்ட மக்கள் பரம்பல் பின்வருமாறு அமைந்துள்ளது.
2012 | சதவீதம் | |
---|---|---|
பௌத்தர்கள் | 179,649 | 91.96% |
ரோமன் கத்தோலிக்கர்கள் | 6,582 | 3.37% |
ஏனைய கத்தோலிக்கர்கள் | 3,267 | 1.67% |
இந்துக்கள் | 2,905 | 1.49% |
இசுலாமியர் | 2,765 | 1.42% |
ஏனையோர் | 187 | 0.10% |
மொத்தம் | 195,355 | 100.00% |
சிங்களவர் | 187,363 | 95.90 |
இலங்கைத் தமிழர் | 3,107 | 1.59 |
இலங்கைச் சோனகர் | 1,369 | 0.70 |
பறங்கியர் | 1,343 | 0.68 |
இலங்கை மலாயர் | 1,143 | 0.58 |
இந்தியத் தமிழர் | 529 | 0.27 |
பரதர் | 471 | 0.24 |
செட்டி | 82 | 0.04 |
ஏனையோர் | 16 | 0.00 |
மொத்தம் | 195,355 | 100.00% |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Colombo District Postal Codes - Sri Lankan Postal Codes". Archived from the original on 2015-10-12. பார்க்கப்பட்ட நாள் 2016-02-01.
- ↑ "Ward Maps of Colombo District – Maharagama Urban Council" (PDF).
- ↑ "Department of Census and Statistics Sri Lanka - Population by ethnicity and district according to Divisional Secretary's Division, 2012". Archived from the original on 2016-11-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-25.
- ↑ "Department of Census and Statistics Sri Lanka - Population by divisional secretariat division, religion and sex- 2012" (PDF).