மகரந்த சேர்க்கை

[1]பேரீச்சை பொதுவாக மார்ச் , ஏப்ரல் மாதங்களில் பூத்து ஆகஸ்ட்_ அக்டோபரில் காய்கள் பழுக்கத் தொடங்கும். 100 பெண் மரங்களுக்கு2 அல்லது3 ஆண் மரங்கள் போதுமானவை. கொத்தான மஞ்சரியையும் மலர்களையும் மகரந்த தாள்களையும் கொண்ட ஆண் மரங்களை மகரந்த சேர்க்கைக்குத் தேர்ந்தெடுப்பர்.கனிகள் நன்றாக வளரப் பிஞ்சுகளை நீக்கவது இன்றியமையாதது.

  1. அறிவியல் களஞ்சியம் தொகுதி பதினாறு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகரந்த_சேர்க்கை&oldid=2637263" இருந்து மீள்விக்கப்பட்டது