மகிரா விசிறிவால்
மகிரா விசிறிவால் (Makira fantail) அல்லது இருண்ட விசிறிவால் (ரைபிதுடுரா டெனெப்ரோசா) என்பது ரைபிதுரிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது சொலமன் தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.
மகிரா விசிறிவால் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | ரைபிதுரிடே
|
பேரினம்: | ரைபிதுரா
|
இனம்: | R. tenebrosa
|
இருசொற் பெயரீடு | |
Rhipidura tenebrosa இராம்சே, 1882 |
இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும். இது வாழ்விட இழப்பால் அச்சுறுத்தப்படுகிறது.
வகைபிரித்தல்
தொகுமகிரா விசிறிவால் (ரை. டெனெப்ரோசா) ஒரு பெருஞ் சிற்றினத்தினை உருவாக்குகிறது:[2]
- பழுப்பு விசிறிவால் (ரை. ட்ரோனேய்)
- ரென்னெல் விசிறிவால் (ரை. ரெனெல்லியானா)
- கோடுடைய விசிறிவால் (ரை. வெர்ரோக்சி)
- கடவு விசிறிவால் (ரை. பெர்சோனாடா)
- சமோவான் விசிறிவால் (ரை. நெபுலோசா)
மேற்கோள்கள்
தொகு- ↑ BirdLife International (2016). "Rhipidura tenebrosa". IUCN Red List of Threatened Species 2016: e.T22706861A94094058. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22706861A94094058.en. https://www.iucnredlist.org/species/22706861/94094058. பார்த்த நாள்: 11 November 2021.
- ↑ Tvardikova K. (2022). "Rhipidura drownei Gould, 1843". New Guinea Birds online (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-24.