மக்களைப்பெற்ற மகராசி

மக்களைப்பெற்ற மகராசி 1957 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சோமு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

மக்களைப்பெற்ற மகராசி
இயக்கம்கே. சோமு
தயாரிப்புவி. கே. ராமசாமி
ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ்
ஏ. பி. நாகராஜன்
கதைஏ. பி. நாகராஜன்
இசைகே. வி. மகாதேவன்
நடிப்புசிவாஜி கணேசன்
வி. கே. ராமசாமி
எஸ். சாரங்கபாணி
வி. எம். ஏழுமலை
எம். என். நம்பியார்
பி. டி. சம்பந்தம்
சாய்ராம்
பானுமதி
டி. பி. முத்துலட்சுமி
எம். என். ராஜம்
சி. டி. ராஜகாந்தம்
பி. கண்ணாம்பா
சாய் சுப்புலட்சுமி
வெளியீடுபெப்ரவரி 22, 1957
ஓட்டம்.
நீளம்15523 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்களைப்பெற்ற_மகராசி&oldid=3959101" இலிருந்து மீள்விக்கப்பட்டது