மங்கடா
கேரளத்தின் மலபுபுறம் மாவட்ட சிற்றூர்
மன்கட (Mankada) என்பது கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மலைப்பக்கமுள்ள கிராமம். இதன் பொருளாதாரம் பாரம்பரியமான கிராம விவசாயம், சிறு தொழில் மற்றும் வெளிநாட்டிலிருந்து அனுப்பபடும் பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
மன்கட | |||||||
— town — | |||||||
ஆள்கூறு | 11°01′07″N 76°10′32″E / 11.018658°N 76.175530°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | கேரளா | ||||||
மாவட்டம் | மலப்புறம் மாவட்டம் | ||||||
ஆளுநர் | ஆரிப் முகமது கான்[1] | ||||||
முதலமைச்சர் | பிணறாயி விஜயன்[2] | ||||||
மக்களவைத் தொகுதி | மலப்புறம் | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
28,935 (2001[update]) • 763.52/km2 (1,978/sq mi) | ||||||
கல்வியறிவு | 92.60% | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • கடற்கரை |
31.33 சதுர கிலோமீட்டர்கள் (12.10 sq mi) • 0 கிலோமீட்டர்கள் (0 mi) | ||||||
தட்பவெப்பம் வெப்பநிலை |
Tropical monsoon (Köppen) • 35 °C (95 °F) | ||||||
குறியீடுகள்
|