மங்கடா

கேரளத்தின் மலபுபுறம் மாவட்ட சிற்றூர்
(மங்கடை இலிருந்து வழிமாற்றப்பட்டது)


மன்கட (Mankada) என்பது கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் உள்ள மலைப்பக்கமுள்ள கிராமம். இதன் பொருளாதாரம் பாரம்பரியமான கிராம விவசாயம், சிறு தொழில் மற்றும் வெளிநாட்டிலிருந்து அனுப்பபடும் பணம் ஆகியவற்றை உள்ளடக்கியது.

மன்கட
—  town  —
மன்கட
அமைவிடம்: மன்கட, கேரளா , இந்தியா
ஆள்கூறு 11°01′07″N 76°10′32″E / 11.018658°N 76.175530°E / 11.018658; 76.175530
நாடு  இந்தியா
மாநிலம் கேரளா
மாவட்டம் மலப்புறம் மாவட்டம்
ஆளுநர் ஆரிப் முகமது கான்[1]
முதலமைச்சர் பிணறாயி விஜயன்[2]
மக்களவைத் தொகுதி மலப்புறம்
மக்கள் தொகை

அடர்த்தி

28,935 (2001)

763.52/km2 (1,978/sq mi)

கல்வியறிவு 92.60% 
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

கடற்கரை

31.33 சதுர கிலோமீட்டர்கள் (12.10 sq mi)

0 கிலோமீட்டர்கள் (0 mi)

தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்

Tropical monsoon (Köppen)

     35 °C (95 °F)
     20 °C (68 °F)

குறியீடுகள்

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மங்கடா&oldid=3047389" இலிருந்து மீள்விக்கப்பட்டது